Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
சீனியர் கேட்டகிரியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழையப்போவது இந்த பிரபலம் தான்- அடடே, இவரா காமெடிக்கு பஞ்சம் இல்லை
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.09.19பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சீனியர் கேட்டகிரியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழையப்போவது இந்த பிரபலம் தான்- அடடே, இவரா காமெடிக்கு பஞ்சம் இல்லை

எழுதியவர்subhashini19 செப்டம்பர், 2024 அன்று 08:56 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சீனியர் பிரபலம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி குறித்த செய்தி தான் அதிகமாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஏழு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கியிருந்தார். ஆனால், கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து இருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சி தான்.

சீனியர் கேட்டகிரியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழையப்போவது இந்த பிரபலம் தான்- அடடே, இவரா காமெடிக்கு பஞ்சம் இல்லை

இதை அடுத்து யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள்? என்ற கேள்வி எழுந்தது. பின் இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார் என்று சேனல் தரப்பில் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருந்தது. இதனால் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாகவும், விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, இந்த நிகழ்ச்சிக்காக சினிமா பிரபலங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள், சாதாரண மக்கள் என எல்லா தரப்பில் இருந்தும் சில பேரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் விஜய் டிவி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.

பிக் பாஸ் சீசன் 8:

வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இந்த சீசனில் நடிகர் அருண், சீரியல் நடிகர் தீபக், வினோத் பாபு, பவித்ரா ஜனனி, அர்னவ் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று ஏற்கனவே கூறியிருந்தார்கள். இவர்களை தொடர்ந்து நடிகர் ரஞ்சித் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் தான் இவர் இயக்கி நடித்திருந்த கவுண்டம்பாளையம் படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. அதன் பின் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான மகாராஜா படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது.

சீனியர் கேட்டகிரியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழையப்போவது இந்த பிரபலம் தான்- அடடே, இவரா காமெடிக்கு பஞ்சம் இல்லை

நிகழ்ச்சி குறித்த தகவல்:

இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக சச்சிதா நடித்திருந்தார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இளம் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருக்கிறார். அதன் பின் நடிகர் ரியாஸ்கான் பெயர் அடிபடுகிறது. இவருடைய மகன் சாரிக் ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அனைவரும் அறிந்தது. அதேபோல் தொகுப்பாளர் ஜெகனும் இந்த சீசனில் கலந்து கொள்ள இருக்கிறார். இவர்களை தொடர்ந்து குக் வித் கோமாளி சுனிதா, சந்தோஷ் பிரதாப் ஆகியோர் பெயர்களும் அடிபட்டு வருகிறது. இவர்களில் யாரெல்லாம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

சீனியர் கேட்டகிரியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழையப்போவது இந்த பிரபலம் தான்- அடடே, இவரா காமெடிக்கு பஞ்சம் இல்லை

சீனியர் நடிகர்:

இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் தகவலின் படி சீனியர் பிரபலம் ஒருவர் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அவர் வேறு யாரும் இல்லை நடிகர் செந்தில் தான். பொதுவாகவே, நிகழ்ச்சியில் மாடல்கள், இளம் நடிகர்கள், மக்களில் இருந்து ஒருவர், சின்னத்திரை நடிகர்கள் என்று பலர் வந்தாலுமே சீனியர் நடிகர்களை நிகழ்ச்சிக்குள் அனுப்புவது வழக்கம். அந்த வகையில் இந்த சீசனில் நடிகர் செந்தில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் போவதாக கூறப்படுகிறது.

சீனியர் கேட்டகிரியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழையப்போவது இந்த பிரபலம் தான்- அடடே, இவரா காமெடிக்கு பஞ்சம் இல்லை

நிகழ்ச்சி குறித்த அப்டேட்:

இது குறித்து சேனல் தரப்பில் அவரிடம் பேச அவர்சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதோடு நடிகர் செந்தில் அவர்கள் ஏற்கனவே விஜய் டிவியின் ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். தற்போது பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் அவர் என்னவெல்லாம் செய்யப் போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு பிக் பாஸ் வீட்டில் செந்திலின் காமெடியை பார்க்கலாம்.

தலைப்புகள்
#big boss 8 contestants#பிக் பாஸ் 8#பிக் பாஸ் 8 போட்டியாளர்கள் பட்டியல்#Big Boss 8 Host
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement