பிக்பாஸில் நான் இருந்தால் ஓவியாவிடம் சண்டை போட்டிருப்பேன் -நடிகர் சதிஷ் .? காரணம் உள்ளே

0
2756
Oviya - Sathish

தமிழ்த்திரையுலகில் பல்வேறு படங்களில் நாயகனுக்கு நண்பனாகவும் காமெடி ரோல்களில் கலக்குபவரும் நடிகர் சதீஷ்.
Sathish அண்மையில் இவரிடம்பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் போட்டியாளராக கலந்து கொள்வீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு

தொடர்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வருவதில் நானும் ஒருவன் ஆனால் பிக்பாஸில் கலந்து கொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை.

இதையும் படிங்க:  நடிகை குஷ்பூவை கேள்வி கேட்ட ஓவியா ஆர்மி.!

oviyaஓவியா இப்படிப்பட்டவரா.. ! மனம் திறக்கும் அஞ்சலி.ஏனென்றால் நான் எப்போதும் ஒரேபோல் இருக்கமாட்டேன். இந்த பிக்பாஸில் நான் ஒருவேளை கலந்துகொண்டிருந்தால் மக்களுக்கு பிடித்த நடிகையான ஓவியாவிடமும் நிச்சயம் சண்டை போட்டிருப்பேன் என்றார்