காமெடி நடிகர் கொட்டாச்சியா இது..? என்ன ஆச்சு இவருக்கு..! அதிர்ச்சி புகைப்படம்..!

0
311
Kottachi-actor
Kottachi-actor
- Advertisement -

காமெடிய நடிகரான கொட்டாங்குச்சியை சினிமா ரசிகர்கள் சமீப காலமாக மறந்து போய் இருந்தனர். வடிவேலு, விவேக் போன்ற முன்னணி காமெடி நடிகர்களுடன் காமெடியில் கலக்கிய நடிகர் கொட்டாங்குச்சியை சில வருடங்களாக சினிமாவில் காண முடியாமல் இருந்தது.

kottachi

ஆனால், சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் “இமைக்காநொடிகள்” படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்த மானஸ்வி என்ற சிறுமி நடிகர் கொட்டாங்குச்சியின் மகள் என்று தெரிந்ததும் ரசிகர்களின் மத்தியில் கொட்டாங்குச்சியின் பேச்சுக்கள் மீண்டும் கிளம்பியுள்ளது.

- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி காமடியன்களான விவேக்,வடிவேலு போன்ற பலரது படங்களில் துணை காமெடி நடிகராக வலம்வந்தார் நடிகர் கொட்டாங்குச்சி. இவரது அடையாளமே இவரது தோற்றம் தான் அதிலும் இவரது பரட்டை தனமான ஹேர் ஸ்டைல் ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சியமான ஒன்று என்றும் கூறலாம்.

சமீபத்தில் நடிகர் கொட்டாங்குச்சி தனது மகளுடம் நடிகை நயன்தாரா அருகில் நின்றுகொண்டிருப்பது போல ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த புகைப்படத்தில் நடிகர் கொட்டாங்குச்சி மொட்டை அடித்துக்கொண்டு வித்யாசமான கெட்டப்பில் இருக்கிறார்.இதோ அந்த புகைப்படம்

Advertisement