மோகன் ராஜா அசிஸ்டன்ட் இயக்கத்தில் ஹீரோவானார் காமெடி நடிகர் சதீஷ்.!

0
671
satheesh
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போதைய காமெடி நடிகர்கள் என்றால் அது யோகி பாபு, சூரி மற்றும் சதீஷ் தான். இதில் யோகி பாபு பல்வேறு படங்களில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்க சதீஷ் மற்றும் சூரி காட்டில் கொஞ்சம் கம்மியாக தான் வாய்ப்புகள் குறைவாக தான் இருந்து வருகிறது.

-விளம்பரம்-

இருப்பினும் சூரியை விட சதீஷ் அதிகபடியான பட வாய்ப்புகளை பிடித்து விடுகிறார். ஆரம்பத்தில் கிரேசி குழுவில் இருந்து வந்த சதீஷ் பல்வேறு மேடை நாடகங்களில் நடித்துள்ளார். தற்போது சினிமாவில் காமெடி நடிகராக இருந்து வரும் சதீஷ் தற்போது ஹீரோவாக நடித்துள்ளார்.

- Advertisement -

ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் இயக்கத்தில் வெளியான ‘வேலைக்காரன்’ படத்தில் மோகனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நாகசுதர்சன் ‘சிறிய இடைவேளைக்கு பின்’ என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இதில் சதீஷ் ஹீரோவாக நடித்துள்ளார். இதோ அந்த வீடியோ.

Advertisement