மகள்கள் தினத்தில் தன் மகளுடன் கொஞ்சி விளையாடிய வீடியோவை வெளியிட்ட சதிஷ்.

0
6654
sathish
- Advertisement -

காமெடி நடிகரான சதிஷ் முதன் முறையாக தன் மகனின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் வடிவேலு மற்றும் விவேக்கின் காமெடிகள் ஓய்ந்த நிலையில் பல்வேறு காமெடி நடிகர் சதீஷ் 8 வருடங்களாக கிரேசி மோகனிடம் உதிவியாளராக பணியாற்றியவர்.இவர் முதன்முதலில் ஏ. எல் விஜய் இயக்கிய பொய் சொல்ல போறோம் என்ற காமெடி படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றினார். அதன் பின்னர் மதராஸபட்டினம், எதிர் நீச்சல், மான் கராத்தே போன்ற படங்களில் காமெடியனாக நடித்தார்.

-விளம்பரம்-

மேலும், இவர் கிரேஸி மோகன் குழுவிலும் பணியாற்றியுள்ளார். சதிஷ் 2003 இல் வெளியான விடாது சிரிப்பு என்ற சீரியல் ஒன்றிலும் நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த காமெடி தொடர் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி யுள்ளது. ஆனால் சில பல காரணங்களால் இந்த தொடர் 25 எபிஸோடகள் மட்டுமே ஒளிபரப்பாகியுள்ளது.

- Advertisement -

தற்போது யோகி பாபு மற்றும் சூரிக்கு இடையே பட வாய்ப்புகளை பிடிக்க போட்டி நடந்து வந்தாலும் சூரியை விட சதீஷ் அதிகபடியான பட வாய்ப்புகளை பிடித்து விடுகிறார். இவர் கீர்த்தி சுரேஷுடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளத்தில் வெளியானது. அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு சிந்து என்பவருடன் சதிஷுக்கு திருமணம் முடிந்தது.

This image has an empty alt attribute; its file name is 2-23-1024x734.jpg

இப்படி ஒரு நிலையில் கடந்த நவம்பர் மாதம் இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் தன் மகள் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் இன்று மகள்கள் தினத்தை முன்னிட்டு தன் மகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சதிஷ்.

-விளம்பரம்-
Advertisement