தமிழ் காமெடி நடிகர்களின் மகன்கள் யார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே !

0
2512
- Advertisement -

தமிழ் சினிமா கலைவாணர் முதல் தற்போது சந்தானம், சூரி வரை காமெடிக்கு பஞ்சம் இல்லாத படங்களை கொடுத்து வருகிறது. காலத்திற்கு பல காமெடி நடிகர்கள் வந்து முத்திரை பதித்து வருகின்றனர். அப்படி காமெடி நடிகராக வலம் வந்த பிரபலங்களின் வாரிசுகளை தற்போது பார்ப்போம்.

1.அணுமோகன் மகன் பெயர் அருண்மோகன்

Anu-mohan

- Advertisement -

2.மயில்சாமி மகன் அன்பு

Anbu

3.மனோபாலா மகன் பெயர் ஹரிகிருஷ்னன்

Hari-krishnan

4.மணிவண்ணன் மகன் ரகுவண்ணன்

manivanan

5.எம்.எஸ் பாஸ்கர் மகன் ஆதித்ய பாஸ்கர்

Adithya-baskar

ms-baskar-son

6.சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக்

singa muthu son

singamuthu7.கருணாஸ் மகன் கென் கருணாஸ்

karunas-son

8.செந்திலின் மகன்கள் மணிகண்ட பிரபு, ஹேமச்சந்திர பிரபு

senthil-son

senthil

9.டெல்லி கணேஷ் மகன் மகாதேவன் கணேஷ்

delhi-ganesh-son

10.வடிவேலு மகன்கள் சுப்ரமணியம் மற்றும் மனோஜ்

vadivelu

11.பாண்டுவின் மகன்கள் பிந்து பாண்டு, பிரபு பாண்டு, பஞ்சு பாண்டு

panju-pandu

prabhu-pandu

Advertisement