சிறுமியின் உதட்டில் முத்தம் கொடுத்த பிரபல பாடகர் ! அதிர்ச்சியில் திரையுலகம்- வீடியோ உள்ளே

0
4573
Singer papon
- Advertisement -

மைனர் சிறுமிக்கு இசையைப்பாளர் ஒருவர் ஒருவர் உதட்டில் முத்தம் கொடுத்து பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. பிரபல ஹிந்தி தொலைகட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் வாய்ஸ் இந்தியா என்ற குழந்தைகுளுக்கான நிகழ்ச்சி ஓன்று ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபல பாடகர்கள் பாபன் ,ஹிமேஷ் ரேஷ்மியை போன்றவர்கள் நடுவர்களாக இருந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

- Advertisement -

சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் நடுவரான பாபன் பேஸ் புக் லைவ் ஒன்றில் வாய்ஸ் இந்தியா போட்டியாளரான ஒரு மைனர் சிறுமியுடன் ஹோலி கொண்டாடியுள்ளார். அந்த விடியோவில் மைனர் சிறுமியின் உதட்டில் வண்ணப்பொடியை புசியுள்ளர் பாபர்.பின்னர் அந்த சிறுமியின் உதட்டில் முத்தமிட்டுள்ளார் அதனை பார்த்த அனைவரும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் பாபரின் செயலுக்கு ரூனா புயான் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் பாபர் மீது தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் பாபர் மீது பாலியல் குற்றம் செய்ததாக புகார் அளித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement