புகழை கையோடு அழைத்து கொண்டு புதிய கார் வாங்கிய CWC பிரபலம்.

0
298
- Advertisement -

குக் வித் கோமாளி சீசன் 4 தொடங்கிய நிலையில் அதில் கலந்து கொண்டுள்ள புதிய போட்டியாளர் நீக்கப்பட்டுள்ளதாக வந்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது, விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கிறது. அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனையில் மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது.

- Advertisement -

குக் வித் கோமாளி 4 :

இப்படி பட்ட நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சின் சீசன்6 கடந்த 22ஆம் தேதி 105 நாட்கள் மிகவும் பிரம்மாண்டமாக ஓடி நிறைவடைந்தது இதில் அசீம் வெற்றியடைந்தார். இந்நிலையில் விஜய் டிவியில் அடுத்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசன் ஒளிபரப்ப தொடங்கி விட்டனர். இந்நிலையில் கடந்த சீசன் போல இல்லாமல் இந்த சீசன் பல புதிய கோமாளிகள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

கலந்து கொண்ட போட்டியாளர்கள் :

ஏனெற்றால் கடந்த குக் வித் கோமாளி சீசன் 3 மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்ததை அடுத்து அதில் இருந்த புகழ், KPY பாலா, சிவாங்கி போன்றவர்கள் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து திரைப்படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருவதினால் அவர்களுக்கு பதிலாக ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், சின்னத்திரை நடிகையான ரவீனா தாகா, சுனிதா, மோனிஷா, மணிமேகலை உள்ளிட்டோர் புதிய கோமாளிகளாக கலந்து கொண்டுள்ளனர்.

-விளம்பரம்-

இப்படி பட்ட நிலையில் தான் கடந்த குக் வித் கோமாளி பிரபலமான சக்தி டிக் டாக் செயலியின் மூலம் பிரபலமானார். பின்னர் இவர் கலந்து கொண்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவரை மேலும் பிரபலமாக்கியது. மேலும் இவர் தொடர்ந்து இரண்டு குக் வித் கோமாளி சீசன்களில் கலந்து கொண்டார். அதோடு குக் வித் கோமாளி முடிந்த பிறகும் கூட சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்துவரும் இவர் தொடர்ந்து பல பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தான் குக் வித் கோமாளியை தொடர்ந்து ஐவரும் புதிய கார் வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

இதற்கு முன்னர் குக் வித் கோமாளி பிரலபமான புகழ் BWM கார் ஒன்றை வாங்கி தன்னுடைய வம்சத்தில் தான் தான் முதலில் கார் வங்கியுளேன் என்று வதிவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து தற்போது குக் வித் கோமாளி சக்தியும் ஒரு கார வாங்கியுள்ளார். சக்தி புகழுடன் கார் அருகே இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ” ஓம் நமச்சிவாய, என்னுடைய புதிய மயிலு. உங்கள் அனைவரையும் அன்புடனும் ஆதரவுடனும் எனது முதல் காரை வாங்கினேன் மக்களே. புகழ் Ney love you neyyy என்னுடைய எல்லா தொடக்கத்திலும் என் அன்னான் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பரவி வைரலாகி வருகிறது.

Advertisement