Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.05.12பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இந்தியாவில் இல்லாத ஒரு சாப்பாடு இருக்குன்னா அது எங்க ஹோட்டல்ல தான் - CWC கிரேஸ் ( அப்படி என்ன சாப்பாடு பாருங்க )

A
எழுதியவர்Ajju12 மே, 2022 அன்று 10:00 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

மக்களின் பேவரட் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி கோலாகலமாக சென்று கொண்டு இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசனுக்கும் எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப்பில் உள்ளது. இதுவரை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி -யில் முதலிடத்தில் உள்ளது என்று சொல்லலாம்.

இந்தியாவில் இல்லாத ஒரு சாப்பாடு இருக்குன்னா அது எங்க ஹோட்டல்ல தான் - CWC கிரேஸ் ( அப்படி என்ன சாப்பாடு பாருங்க )

இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.இந்த முறை இந்த நிகழ்ச்சியில் குக்குகளாக- அந்தோணிதாசன், கிரேஸ் கருணாஸ், மனோபாலா, சந்தோஷ் பிரதாப், ஸ்ருத்திகா, அபி, ராகுல், ரோஷினி, வித்யூலேகா, தர்ஷன் என்று பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதில் பல குக்குகளுக்கு டப் கொடுக்கும் வகையில் வாரா வாரம் தனது திறமையை நிரூபித்து வருகிறார் கிரேஸ்.

குக்கு வித் கோமாளியில் கிரேஸ் :

தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக திகழ்பவர் கருணாஸ். இவர் நடிகர் மட்டுமில்லாமல் இசை அமைப்பாளர், அரசியல்வாதியும் ஆவார். நந்தா என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து இருக்கிறார். மேலும், இவருடைய மனைவி கிரேஸ். இவர் பின்னணி பாடகர் ஆவார். தற்போது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கிரேஸ் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர் தாங்கள் நடத்தும் ரத்தன விலாஸ் ஹோட்டல் குறித்து பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

இந்தியாவில் இல்லாத ஒரு சாப்பாடு இருக்குன்னா அது எங்க ஹோட்டல்ல தான் - CWC கிரேஸ் ( அப்படி என்ன சாப்பாடு பாருங்க )

கருணாஸ் குடும்பத்தின் ஹோட்டல் :

அதில் அவர் கூறியிருப்பது, ஹோட்டல் நடத்தலாம் என்று எங்களை விட கருணாவுக்கு தான் அதிக ஆசை. முதலில் நாங்கள் வடபழனியில் லொடுக்கு பாண்டி என்ற ஹோட்டல் நடத்தினோம். அதற்கு பிறகு ஸ்ரீபெரும்புதூரில் கருரில் திண்டுக்கல் சாரதி என்ற ஹோட்டல் நடத்தி வந்தோம். அதற்குப் பிறகு கருணாஸ் ரத்ன விலாஸ் ஹோட்டல் நடத்தி வருகிறோம். கருணா உடைய அப்பா ஆரம்பத்தில் சின்னதாக ஒரு ஓட்டல் நடத்தி வந்தார். அதே போல் கருணாவுக்கும் ஆரம்பத்தில் இருந்தே சினிமாவிற்கு அடுத்து இன்னொரு தொழில் என்றால் ஹோட்டல் தான் இருக்க வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை.

இந்தியாவில் இல்லாத ஒரு சாப்பாடு இருக்குன்னா அது எங்க ஹோட்டல்ல தான் - CWC கிரேஸ் ( அப்படி என்ன சாப்பாடு பாருங்க )

ஹோட்டல் ஆரம்பிக்க காரணம் :

எனக்கும் குக்கிங்கில் ரொம்ப ஆசை. அதனால் நாங்கள் இரண்டு பேருமே ஹோட்டல் ஆரம்பிக்கலாம் என்று விரும்பி ஆசைப்பட்டுத்தான் தொடங்கினோம். அதே போல் மத்த ஹோட்டலுக்கும் எங்களுடைய ஹோட்டலுக்கும் வித்தியாசம் என்றால் பார்த்தால் பாரம்பரிய உணவு. பாரம்பரிய உணவு நிறைய ஓட்டலில் இருந்தாலும் எங்களுடைய ஸ்பெஷல் என்றால், தூய்மையான எண்ணெய் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெயில் சமைப்போம். எல்லாமே செக்கில் ஆட்டிய எண்ணெய். அதே மாதிரி மசாலாவும் நாங்களே தயாரித்து தான் பயன்படுத்துவோம்.

இந்தியாவில் இல்லாத ஒரு சாப்பாடு இருக்குன்னா அது எங்க ஹோட்டல்ல தான் - CWC கிரேஸ் ( அப்படி என்ன சாப்பாடு பாருங்க )

இந்தியாவில் இல்லாத டிஸ் :

மேலும், எங்களுடைய மெனுவில் உள்ள சில டிஸ் தமிழ்நாட்டில் இல்லை, சொல்லப்போனால் இந்தியாவிலேயே இல்லை என்று அடிச்சு, தைரியமா சொல்லுவேன். எங்களுடைய மெனுவில் ஸ்பெஷல் என்றால், பனை ஓலை கறிசோறு. பனை ஓலை உள்ளே ரைஸ், மட்டன் வைத்து சமைப்பது. அந்த அளவிற்கு தூய்மையான சுத்தமான உணவு எங்க ஒட்டலில் இருக்கும். அதுதான் வித்தியாசம் என்று சொல்லுவேன். மேலும், நம் நாட்டில் ஆரோக்கியமற்ற உணவு போய்க்கொண்டிருக்கிறது. அதற்காகத்தான் நாங்கள் ஒரு ஆரோக்கியமான உணவை முடிந்த அளவிற்கு ரத்தன விலாஸ் ஹோட்டல் மூலம் வழங்கி வருகிறோம். உணவே மருந்து தான் எங்கள் கான்செப்ட் என்று கூறியிருந்தார். இப்படி அவர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தலைப்புகள்
#கருணாஸ்#karunas Hotels#கிரேஸ் கருணாஸ்#grace Karunas#கருணாஸ் ஹோட்டல்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement