Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
மணிமேகலையை தொடர்ந்து CWCயில் இருந்து குரேஷியும் போறாரா ? - அவரே போட்ட நச் பதவு.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.03.16பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

மணிமேகலையை தொடர்ந்து CWCயில் இருந்து குரேஷியும் போறாரா ? - அவரே போட்ட நச் பதவு.

S
எழுதியவர்Siva16 மார்ச், 2023 அன்று 09:12 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

மணிமேகலையை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து குரேஷி விலக இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வந்த நிலையில் தற்போது இதுகுறித்து விளக்கமளித்துள்ளார் குரேஷி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் படை இருக்கிறது. இதுவரை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி -யில் முதலிடத்தில் இருக்கிறது.

மணிமேகலையை தொடர்ந்து CWCயில் இருந்து குரேஷியும் போறாரா ? - அவரே போட்ட நச் பதவு.

அதுமட்டுமில்லாமல் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனைக்கு ஒரு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. மேலும், முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசன் ஒளிபரப்பாகி தற்போது . அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். மேலும், இந்த நிகழ்ச்சியில் கோமாளிக்கு இணையாக நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்து வந்த வெங்கடேஷ் பத் மற்றும் தாமு காமெடி செய்கிறார்கள்.

குரேஷி குறித்த தகவல்:

தற்போது இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கின்றது. மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் குரேஷி. இவர் தன்னுடைய திறமையாலும் கடின உழைப்பாலும் இன்று விஜய் டிவியில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். பின் இவர் கலக்கப்போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அந்த சீசனின் டைட்டில் வின்னரும் ஆனார்.

மணிமேகலையை தொடர்ந்து CWCயில் இருந்து குரேஷியும் போறாரா ? - அவரே போட்ட நச் பதவு.

சின்னத்திரையில் குரேஷி:

இதன் மூலம் இவர் மக்கள் மத்தியில் மிக பிரபலமானார். அதனை தொடர்ந்து இவர் பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று இருக்கிறார்.பின் இவருக்கு சின்னத்திரை சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு இவர் சரவணன் இருக்க பயமேன் என்ற படத்திலும் உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து நடித்து இருந்தார். அப்படியே இவர் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், போட்டியாளராக பங்கு பெற்று வருகிறார்.

மணிமேகலையை தொடர்ந்து CWCயில் இருந்து குரேஷியும் போறாரா ? - அவரே போட்ட நச் பதவு.

குரேஷி நடித்த படம்:

தற்போது இவர் விஜய் டிவியில் கலக்கி கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இவர் அடிக்கும் கவுண்டர்கள், காமெடிகள் எல்லாம் ரசிகர்களை ரசிக்க வைத்து வருகிறது.இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து குரேஷி விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, குரேஷி தன் ட்விட்டர் பக்கத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பழைய நினைவுகளை பதிவிட்டு நன்றி என்று கூறி இருந்தார்.

மணிமேகலையை தொடர்ந்து CWCயில் இருந்து குரேஷியும் போறாரா ? - அவரே போட்ட நச் பதவு.

குரேஷி பதிவு:

று கூறியிருக்கிறார். இந்த பதிவு சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வந்தது. உடனே அந்த பதிவு நீக்கப்பட்டு இருந்தது. பின் உடல் மண்ணுக்கு உயிர் குக் வித் கோமாளிக்கு என்று மீண்டும் ஒரு டீவ்ட் போடப்பட்டு இருந்தது. இதனால் ரசிகர்கள் பலருமே குழப்பத்தில் இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் குரேஷி இந்த வதந்திகளுக்கு பதில் தரும் விதமாக, இன்ஸ்டா ஸ்டோரியில் கண்டிப்பாக குக் வித் கோமாளியை விட்டு போகமாட்டேன் என பதிவு செய்துள்ளார்.

தலைப்புகள்
#Kpy Kureshi#குரேஷி#Cooku With Comlai#குக்கு வித் கோமாளி 4
எழுதியவர் குறிப்பு
S
Siva

Legacy contributor from tamil.behindtalkies.com (siva).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement