Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
'இதுதான் என் கடைசி சீசன்' - குக்கு வித் கோமாளி பைனலில் கண்ணீருடன் சொன்ன ஷிவாங்கி. ரசிகர்களின் reaction.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.07.31பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'இதுதான் என் கடைசி சீசன்' - குக்கு வித் கோமாளி பைனலில் கண்ணீருடன் சொன்ன ஷிவாங்கி. ரசிகர்களின் reaction.

A
எழுதியவர்Arun31 ஜூலை, 2023 அன்று 11:21 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளியின் 4வது சீசன் நேற்று நிறைவடைந்தது. இந்த சீசனின் பைனலில் மைம் கோபி, விசித்ரா, , கிரன், சிவாங்கி, ஸ்ருஷ்டி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் மைம் கோபிக்கு முதல் இடமும் ஸ்ருஷ்டிக்கு இரண்டாம் இடமும் விசித்ராவுக்கு மூன்றாம் இடமும் கிடைத்தது. மேலும், ஷிவாங்கிக்கு 4ஆம் இடம் தான் கிடைத்தது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பேசிய ஷிவாங்கி 'எல்லாமே தெரிந்த பாட்டுதான் ஆனால் அந்த நிகழ்ச்சியில் எலிமினேட் ஆகிவிட்டேன். ஆனால் தெரியாத சமையலை வைத்துக்கொண்டு இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விஷயம் தான்.

'இதுதான் என் கடைசி சீசன்' - குக்கு வித் கோமாளி பைனலில் கண்ணீருடன் சொன்ன ஷிவாங்கி. ரசிகர்களின் reaction.

இது என்னுடைய கடைசி சீசன். ஆனால், கண்டிப்பாக அடுத்த சீசனில் கெஸ்ட் ஆக வருவேன். என்னை வளர்த்துவிட்ட இந்த செட்டிற்குள் கோமாளிக்கும் நன்றி, நானும் கோமாளி தான். இந்த நிகழ்ச்சிக்கு வந்த பின்னால்தான் எல்லாமே எனக்கு கிடைத்தது தற்போது இந்த செட்டில் இருந்து நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டு நான் வெளியில் செல்கிறேன்' என்று உருக்கமுடன் பேசி இருக்கிறார்.

இந்த சீசனில் எத்தனையோ போட்டியாளர்கள் கலந்துகொண்டாலும் இத்தனை சீசன்களாக கோமாளியாக இருந்த ஷிவாங்கி போட்டியாளராக கலந்துகொண்டது தான் ஆச்சரியமே. அதற்காக பல மாதங்கள் சமையல் பயற்சியெல்லாம் கூட எடுத்ததாக கூறி இருந்தார் ஷிவாங்கி. ஆனால், ஷிவாங்கி தான் இந்த சீசனில் அடிக்கடி விமர்சிக்கப்பட்ட ஒரு போட்டியாளராக இருந்து வந்தார். அதிலும் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் வெளியேறிய போது ஷிவாங்கி தான் விமர்சிக்கப்ட்டார்.

'இதுதான் என் கடைசி சீசன்' - குக்கு வித் கோமாளி பைனலில் கண்ணீருடன் சொன்ன ஷிவாங்கி. ரசிகர்களின் reaction.

ஷிவாங்கியை விட நன்றாக சமைத்த பலர் இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் ஆனாலும், விஜய் டிவியின் பெவரிசத்தால் தான் ஷிவாங்கி பைனல் வரை வந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தது. தன் மீது எழுந்த விமர்சனங்களுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பதில் அளித்த ஷிவாங்கி 'இந்த சீசன் துவங்கியதிலிருந்து நான் எப்படி சமைக்கிறேன் என ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவுகின்றன. நான் தினமும் 6 முதல் 7 மணி நேரம் பயிற்சி செய்தேன்.

நான் மட்டுமல்ல இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் எல்லோரும் அப்படித்தான்.எங்களின் பெஸ்ட்டை வெளிக்கொண்டுவர நிறைய தியாககங்கள் செய்கிறோம். கோமாளிகளும் அவர்களது கெட்டப்பிற்காக நிறைய பயிற்சி செய்கிறார்கள். உங்களை மகிழ்விக்க நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். இந்த ஷோவை உள்ளபடியே பார்த்து மகிழுங்கள். ஒருவரை குறைவாக மதிப்பிடுவது ஈஸி. நல்ல நாளாக இருந்து என் கடின உழைப்பு கைகொடுத்தால் நான் செய்யும் உணவு சிறப்பாக வரும்.

'இதுதான் என் கடைசி சீசன்' - குக்கு வித் கோமாளி பைனலில் கண்ணீருடன் சொன்ன ஷிவாங்கி. ரசிகர்களின் reaction.

அப்படி இல்லையென்றால் அது எனக்கான நாள் இல்லை. நான் புதிதாக கற்றுக்கொள்ளவும் மகிழ்ச்சியாக இருக்கவுமே வந்தேன்'' என்று குறிப்பிட்டு இருந்தார். ஷிவாங்கிக்கு எந்த அளவிற்கு ஆதரவு இருந்ததோ அதே அளவு ஹேட்டர்ஸ்களும் இருந்தனர். எனவே, தான் ஷிவாங்கி இனி குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன் என்று முடிவை எடுத்துள்ளாரா என்பது தெரியவில்லை.

தலைப்புகள்
#Shivangi#Cooku With Comali 4#ஷிவாங்கி#Cooku With Comlai#குக்கு வித் கோமாளி
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement