அனகோண்டானு சொன்னதும் விஷால்னு நெனச்சிட போறீங்க – கூல் சுரேஷ்ஷின் சர்ச்சை பேச்சு. (நம்ம mind அங்க போதே)

0
637
- Advertisement -

சமீப காலமாக சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் கூல் சுரேஷ். இவர் தமிழ் சினிமா உலகில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த சாக்லேட் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.அதற்கு பிறகு இவர் பல படங்களில் நெகட்டிவ் ரோலில் நடித்து பிரபலமானார். அதுமட்டுமில்லாமல் இவர் படங்களில் கலர் கலராக ஹேர் ஸ்டைலும், காஸ்ட்யூம் போட்டு கலக்கி இருக்கிறார். இவர் சினிமாவில் வில்லனாக தான் அறிமுகமானார்.

-விளம்பரம்-

பின் காமெடியனாக மாறி நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் பிறகு நாட்கள் செல்லச் செல்ல இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.தற்போது இவர் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் சிம்புவின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் தெரிந்த ஒன்று. எந்த படமானாலும் சரி, எந்த நிகழ்ச்சி என்றாலும் சரி இவர் வெந்து தணிந்தது காடு என்று தொடங்கி தன்னுடைய கருத்தை சொல்லிக் கொண்டிருந்தார்.

- Advertisement -

அதே போல பட ப்ரோமோஷன்களுக்கு வித்யாசமான விளம்பரங்களை செய்வதால் இவர் படத்தில் நடிக்கவில்லை என்றாலும் இவரை அழைத்து பேச வைத்துவிடுகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இவர் பாம்பாட்டம் படத்தில் ட்ரைலர் வெளியிட்டு விழாவில் பாம்பை போலவே நாக்கை நீட்டி நீட்டி பேசிக்கொண்டு இருந்தார். அப்போது ‘படம் வெளியாகும் போது அனகோண்டாவை எடுத்துட்டு வருவேன் அனகோண்டா என்று சொன்னதும் விசால பத்தி சொல்றேன்னு நினைச்சுட்டு ஏதாவது போட்டு விடாதீர்கள்’ என்று பேசி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் சுச்சி லீக்ஸ்சுக்கு பிறகு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ரெட்டி லீக்ஸ் தான். தெலுங்கில் நிர்வாண போராட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. தன்னுடன் நெருக்கமாக இருந்தவர்களின் பெயர்களை ஆதாரத்துடன் வெளியிட்டு வந்தார். அதே போல தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் தமிழ் சினிமா பிரபலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிவருகிறார்.

-விளம்பரம்-

தெலுங்கில் பிரபல நடிகர்களான நானி, பவன் கல்யாண் என்று பலர் குறித்து சர்ச்சையானவிசயங்களை கூறி வந்தார். இது மட்டுமல்லாமல் சிரஞ்சீவி மற்றும் நாகர்ஜுனா குறித்தும் படுமோசமான பதிவு ஒன்றை பதிவு செய்திருந்தார் ஸ்ரீரெட்டி அதேபோல தெலுங்கு சினிமா நடிகர்களையும் தாண்டி தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் குறித்தும் கட்சியான விஷயங்களை பேசி வரும் ஸ்ரீரெட்டி விஷால் குறித்து அடிக்கடி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஸ்ரீரெட்டி நடிகர் விஷாலின் ஆணுறுப்பு பற்றி மிகவும் மோசமாக பேசியுள்ளார் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வந்தது. அதே போல விஷால் குறித்து தொடர்ந்து ஆபாசமாக பேசி வந்த ஸ்ரீரெட்டி நீங்கள் பல பெண்களை ஏமாற்றி உள்ளீர்கள் என்பது எனக்கு தெரியும். உங்களுக்கு உண்மையாகவே தைரியம் இருந்தால் நீங்கள் எந்த பெண்ணையும் ஏமாற்றவில்லை என்பதை நிரூபியுங்கள் என்றும் கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement