Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
L3 1
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.09.24பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'லப்பர் பந்து' தனித்துவம் வாய்ந்த படமாக இருக்கிறது- இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் பாராட்டு

எழுதியவர்Rajkumar24 செப்டம்பர், 2024 அன்று 10:18 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

'லப்பர் பந்து' படத்தைப் பார்த்துவிட்டு கிரிக்கெட் வீரர் அஸ்வின் பாராட்டி இருக்கும் செய்தி தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'லப்பர் பந்து'. இந்த படத்தை எஸ்.லட்சுமணன் குமார் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஸ்வாசிகா, சஞ்சனா, பால சரவணன், டி எஸ் கே ஜென்சன், தேவதர்ஷினி, காளி வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசை அமைத்திருக்கிறார்.

'லப்பர் பந்து' தனித்துவம் வாய்ந்த படமாக இருக்கிறது- இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் பாராட்டு

படத்தில் அட்டகத்தி தினேஷ் கிரிக்கெட் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டு இருக்கிறார். இவர் கிரிக்கெட்டில் பேட்டிங் ஆடுவதில் சிறந்த வீரராக இருக்கிறார். இவர் அடிக்கும் ஒவ்வொரு பந்துமே சிக்ஸர் தான். இவர் விளையாடும் டீம் தான் கோப்பையை தட்டிச் செல்லும். ஆனால், இவர் கிரிக்கெட் விளையாடுவது அவருடைய மனைவிக்கு பிடிக்கவே பிடிக்காது. இன்னொரு பக்கம் ஹரிஷ் கல்யாண் பந்துவீச்சில் பட்டய கிளப்புபவர். இவர் பந்து வீசினால் பேட்டிங் பண்ணும் அனைவருமே தடுமாறுவார்கள்.

லப்பர் பந்து:

இப்படி இருக்கும் சூழ்நிலையில் தினேஷுடைய ஆட்டத்தை தெரிந்த ஹரிஷ் கல்யாண் எப்படியாவது அவரை விக்கெட் எடுக்க வேண்டும் என்று வெறியுடன் இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் போட்டோ போட்டிகள், பொறாமைகள், சரிக்கு சரி என்று தன்னை நிரூபித்து காட்ட வேண்டும் என்ற வேட்கை என கிரிக்கெட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் இது. மேலும் சமூகத்தில் நடக்கும் ஆதிக்கத்தையும் எதார்த்தமாக கூறியிருக்கும் இப்படம் பலரது பாராட்டுகளை அள்ளிக் கொண்டிருக்கிறது.

'லப்பர் பந்து' தனித்துவம் வாய்ந்த படமாக இருக்கிறது- இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் பாராட்டு

கிரிக்கெட் வீரர் அஸ்வின்:

இந்நிலையில் இத்திரைப்படத்தை பார்த்துவிட்டு கிரிக்கெட் வீரர் அஸ்வின் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், திரைப்படம் எடுப்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல. பலரின் கடின உழைப்பு அதில் அடங்கியிருக்கிறது. அதனால், நான் எந்த படத்தைப் பார்த்தாலும் அதில் இருக்கும் குறைகளை சொல்வதில்லை. அதில் இருக்கும் நிறைகளை மட்டும் சொல்வேன். ஆனால் ஒரு உண்மை சொல்ல வேண்டுமென்றால், பல ஆண்டுகளுக்குப் பிறகு விளையாட்டுச் சார்ந்த ஒரு நல்ல படத்தை பார்த்திருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும்.

பாராட்டிய அஸ்வின்:

சமீப காலமாக விளையாட்டை மையப்படுத்திய திரைப்படங்கள் ஒரே மாதிரியாகவும், சிறிது மிகைப்படுத்தியும் எடுக்கிறார்கள். ஆனால், கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் தமிழ் திரைப்படங்கள் அதிலிருந்து விலகி, எதார்த்தத்துடன் என்ன சொல்ல வேண்டுமோ, அதை மிகத் தெளிவாகச் சொல்லும் திரைப்படங்களாக இருக்கின்றன. ஒரு விளையாட்டை மையப்படுத்திய திரைப்படத்தை எப்படி எடுக்க வேண்டுமோ என்பதற்கு உதாரணமாக இருக்கின்றன.

Ok this is about a movie :

Movie making is a serious business and it involves so much hard work and creativity, hence I largely look at the positives in any movie and speak very little about the negatives.

But, today I can’t resist but mention that I enjoyed a movie after…

— Ashwin 🇮🇳 (@ashwinravi99) September 23, 2024

தனித்துவம் வாய்ந்த படம்:

அந்த வகையில் 'லப்பர் பந்து' தனித்துவத்துடன் மிக முக்கியமான திரைப்படமாக என்னைக் கவர்ந்திருக்கிறது. படத்தில் ஒரு கதாபாத்திரம் கூட தேவையற்றதாக இருக்கவில்லை. ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். அந்த அற்புதமான படைப்பை உருவாக்கிய இயக்குனர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். மேலும், படத்தில் நடித்திருக்கும் ஹரிஷ் கல்யாண், கெத்து தினேஷ், சஞ்சனா, ஸ்வசிகா, காளி வெங்கட் அனைவருக்கும் சிறப்பு வாழ்த்துக்கள் என்று பாராட்டி பதிவிட்டுள்ளார்.

தலைப்புகள்
#Lubber Pandhu Movie#லப்பர் பந்து படம்#ரவிச்சந்திரன் அஸ்வின்#Ravichandran Ashwin
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement