பிரபல நடிகையுடன் இந்திய வீரர் பூம்ரா காதல் ! யார் தெரியுமா – புகைப்படம் உள்ளே

0
1477
Boombra love

சினிமா நடிகைகள் கிரிக்கெட் பிரபலங்களை காதலித்து வருவது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது அதில்,ஸ்ரீசாந்த்-ஷெரின்,கோலி-அனுஷ்கா போன்ற ஜோடிகள் அடங்கும். ஆனால் சில நடிகைகள் கிரிக்கெட் வீரர்களை காதலித்தனர் என்ற பல வதந்திகளும் வந்தது .உதாரணமாக கங்குலி-நக்மா,யுவராஜ் சிங்-தீபிகா படுகோன் ஆகியோர்களின் காதல்கள் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாது.

rashi-khanna

தற்போது அதே போன்று தெலுகில் சுப்ரீம், வில்லன்,ஜோறு போன்ற படங்களில் நடித்த நடிகை ராஷி கன்னா இந்திய வேக பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ராவை காதலித்து வருவதாக சில நாட்களாக டோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் உலாவந்தது.

ஆனால் சமீபத்தில் இது பற்றி பேசிய ராஷி கன்னா இந்த தகவளை முற்றிலும் மறுத்துள்ளார். இதுபற்றி கூறிய அவர் பும்ரா ஒரு கிரிக்கெட் வீரர் என்பது மட்டுமே தெரியும் மற்றபடி எனக்கும் யார் என்று தெரியாது அவருக்கும் எனக்கும் எந்த சமந்தமும் இல்லை.என்னவென்று தெரியாமல் இது போன்ற வதந்திகளை தயவுசெய்து பரப்பாதிர்கள் என்று கூறியுள்ளார்.ராஷி கன்னா தற்போது தமிழில் 3 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.