விஜய் , அஜித் இதில் யாரை பிடிக்கும்..? முரளி விஜய் கூறிய அதிரடி பதில் ! விஜய் அஜித் இல்லயாம் ?

0
11900
Ajith vijaymurali vijay

ஐ பி எல் 11 ஆம் சீசன் வரும் 7 தேதி சென்னையில் கோலாகலமாக தொடங்கவிருகிருக்கிறது .இதில் முதன் போட்டியில் மும்பை மற்றும் சென்னை அணி மோதவுள்ளது .2 ஆண்டுகள் கழித்து சிங்கம் போன்று களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடவிருக்கும் தமிழக வீரர் முரளி விஜய் தனது பிறந்தநாளை கடந்த 1 ஆம் தேதி கொண்டாடினார்.

Jyothika

தனது பிறந்த நாளை சென்னையில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் கொண்டினார்.அப்போது தனியார் ரேடியோ சேனளுக்கு பேட்டியளித்த முரளி விஜய் .2 ஆண்டுகள் கழித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடுவது மிகவும் சந்தோசம் அளிக்கிறது என்று கூறினார். மேலும் சென்னை சூப்பர் கிங்சில் ஆடிய போதுதான் என்னுடைய திறமையை என்னால் நிரூபிக்க முடிந்தது என்று கூறினார். மேலும் அந்த பேட்டியில் தமிழ் சினிமா நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் இவர்களில் யார் உங்களுக்கு பிடிக்கும் என்று கேள்விகேட்கப்பட்டது.

அந்த கேள்விக்கு பதிலளித்த முரளி விஜய், எனக்கு எப்போதும் ஜோதிகா மட்டும் தான் பிடிக்கும்.ஆகையால் ஜோதிகா எந்த ஹீரோவுடன் நடித்தாலும் நான் பார்த்து விடுவேன் என்று கூறியுள்ளார்.