பயிற்சியில் இறங்கிய சின்ன தல ரைனா.! ரசிகர்களின் வரவேற்பை பாருங்க.! வீடியோ இதோ.!

0
814
Raina
- Advertisement -ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஐ பி எல் சீசன் 12 விரைவில் தொடங்க இருக்கிறது. சென்னையில் வரும் 23ஆம் தேதி துவங்க உள்ள முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் இரவு 8 மணிக்கு மோத உள்ளன இதனால் சென்னை அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-


இந்த வலைப் பயிற்சியில் அனைத்து சென்னை அணி வீரர்களும் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த பயிற்சி ஆட்டத்தை காணவே அரங்கம் முழுக்க கூட்டம் அலைமோதியுள்ளது. மேலும், பயிற்சயில் ஈடுபட்டு வரும் வீரர்களை ரசிகர்கள் அனைவரும் சி எஸ் கே, சி எஸ் கே என்று கோஷமிட்டவாறு உற்சாகபடுத்தி வருகின்றனர்.

- Advertisement -

வீரர்கள் அனைவரும் பயிற்சயில் ஈடுபட்டு வரும் நிலையில் சென்னை அணியின் சின்ன தல என்றழைக்கப்படும் அதிரடி வீரரான ரெய்னா பயிற்சியில் ஈடும்பட்டிருக்கும் போது ரசிகர்கள் அனைவரும் சின்ன சின்ன தல என்று ஆரவாரத்துடன் ஆர்பரித்ததால் அரங்கமே அதிர்ந்து போனது. இதோ அந்த அற்புதமான வீடியோ.  

Advertisement