குக்கூ பட நடிகையா இது.! இப்படி மாறிட்டாங்க..? பாத்தா நம்ப மாட்டீங்க – புகைப்படம் உள்ளே !

0
5111
Cockoo movie
- Advertisement -

அட்டகத்தி தினேஷ் நடிப்பில் 2104 வெளியான குக்கூ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அதிலும் அந்த படத்தில் நடித்த புது முக நடிகையின் நடிப்பை பார்த்து பல ரசிகர்களின் புருவங்கள் உயர்ந்தன.

-விளம்பரம்-

malavika-nair-actress

- Advertisement -

அந்த அளவிற்கு ஒரு நிஜமான குருடியாக நடித்து நமது கண்களை விழித்து ரசிக்க வைத்தவர் தான் நடிகை மாலவிகா நாயர்.

டெல்லியை சேர்ந்த இவர் படித்து வளர்ந்தது எல்லாமே கேரளாவில் தான்.படித்துக் கொண்டிருக்கும் போதே மாடலிங் துறையில் ஈடுபட்ட இவர் ,பல்வேறு விளம்பரங்களில் நடித்துள்ளார்.பின்னர் தனது 13 வயதில் 2012 இல் மலையாளத்தில் வெளியான உஷாட் ஹோட்டல் என்ற படத்தில் ஒரு சிறு துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.

-விளம்பரம்-

actress-malavikanair

cucoo-malavika-nair

அதன் பின்னர் ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாளவிகா பின்னர் 2013 பிளாக் பட்டர்பிளை என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

அதன் பின்னரே இவருக்கு குக்கூ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.மேலும் விஜய் அவார்ட்ஸ் குக்கூ படத்திற்காக அந்த ஆண்டின் சிறந்த அறிமுக நடிகை என்ற விருது இவருக்கு வழங்கப்பட்டது.குக்கூ படத்தில் பார்பதற்கு ஒல்லியாக இருந்த மாளவிகா ஐயர் தற்போது சற்று உடல் எடை கூடி கொஞ்சம் வெயிட் போட்டுள்ளார்.குக்கூ படத்திற்கு பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் கமிட் ஆகாத இவர்.

Malavika-Nair

தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு துல்கர் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் சிவாஜி மற்றும் சவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநதி என்ற படத்தில் நடித்துள்ளார்.

Advertisement