- Advertisement -
சாண்டி என்றால் நம் நினைவுக்கு வருவது நடனம் தான் . அந்த அளவிற்கு அவர் நடனத்தில் ஆர்வமும், திறமையும் கொண்டவர்.
சில தினங்களுக்கு முன்பு அவரும் அவருடைய வருங்கால மனைவியும் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிந்தனர்.
-விளம்பரம்-
அங்கே ரோபோ ஷங்கர், அவர்களை ஜோடியாக ஆட வேண்டும் என கேட்டார், அதன்படி இருவரும் மேடையில் கலக்கலாக நடனம் ஆடி அசத்தினார்கள்.
- Advertisement -
Advertisement