மதத்தால் சினிமாவில் இருந்து விலகிய தங்கள் பட குழந்தை நட்சத்திரம்.! காரணம் இது தானாம்.!

By Rajkumar · 1/7/2019

இந்தியில் அமீர்கான் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'டங்கள் 'திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதோடு பல்வேறு விருதுகளையும் குவித்தது. இந்த நிலையில் எந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கிரகவாசிகள் தன்னுடைய சினிமா பயணத்தில் இருந்து முற்றிலும் விலகப் போவதாக கூறி பாலிவுட் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

பெண்கள் குத்துச்சண்டை விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் இந்தியில் மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் அமோக வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் முக்கிய குத்துச்சண்டை வீராங்கனையாகவும் அமீர்கானின் மூத்த மகளாக கீதா என்ற கதாபத்திரத்தில் பாத்திமா சனா ஷேக் என்பவர் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : ஜெர்சியை மாத்துங்க.! கடுப்பான காலா பட நடிகை.! இவங்களுக்கு கூட புடிக்கல போல.! 

பாத்திமாவின் சிறுவயது கீதாவாக சைரா வாசிம் என்பவர் நடித்திருந்தார் 18 வயது நிரம்பிய சாய்ராம் இந்த படத்திற்காக பல விருதுகளையும் குவித்தார் மேலும் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். காஷ்மீர் மாநிலத்தை பிறப்பிடமாக கொண்ட டங்கள் படத்தை தொடர்ந்து சீக்ரெட் சூப்பர் ஸ்டார் என்னும் படத்திலும் நடித்தார்.

https://www.instagram.com/p/BzUBXYrlsml/

இந்த படமும் வசூல் சாதனை செய்து வரும் நிலையில் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். சினிமாவில் இனிமேல் நடிக்காமல் இருக்க காரணமாக அவர் கூறுவது. சினிமா தன்னுடைய மதத்திற்கும் நம்பிக்கைக்கும் எதிரானதாக இருப்பதால் இந்த முடிவை நான் எடுக்கிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார். இதனால் பாலிவுட் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

behindtalkies AMP · Quick view
View full