அரைகுறை ஆடை பெண்ணுடன் அனிருத் – வைரல் ஆகும் புகைப்படம்

0
7826
anirudh
- Advertisement -

கடந்த சில வருடங்களாகவே சினிமா செலிபிரிட்டிகள் மற்றும் அவர்களின் அந்தரங்கம் அனைத்து அத்து மீறப்பட்டு வருகிறது. 2017ன் துவக்கத்தில் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பல சினிமா பிரபலங்களின் பிரைவேட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியானது. aniruth

அதே போல பிரபல இசையமைப்பாளர் அனிருத்துடன் ஒரு பெண் அரைகுறையாக இருக்கும் ஒரு புகைப்படம் தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இந்த படத்தில் கையில் கூட சாஃப்ட் ட்ரிங்க்ஸ் வைத்துள்ளார் அந்த பெண். இந்த புகைப்படம் வைரல் ஆகி வருவதால் பலரும் பலவாறு கூறி வருகின்றனர்.

- Advertisement -

இதே போல் கடந்த வருடம் ஒரு ஆபாச வீடியோ ஒன்று வெளியாகி அதில் இருப்பது அனிருத்தான் எனவும் கூறப்பட்டது. தற்போது இந்த புகைப்படத்திற்கு இருவரும் எந்த இரு கருத்தினையும் தெரிவிக்கவில்லை.

dd2

புகை படத்தில் இருக்கும் பெண் யார் ? எதற்காக அவர் அனிருத்துடன் இப்படி இருக்கிறார். ஒருவேளை அனிருத்தின் ரசிகையா என எதுவும் தெரியவில்லை.