வேஷ்டி, சட்டையுடன் பொது நிகழ்ச்சியில் டிடி செய்த செயல்..! முகம் சுளித்த ரசிகர்கள்! புகைப்படம் உள்ளே

0
1404
dd-anchor
- Advertisement -

விஜய் டிவி தொகுப்பாளினிகள் என்றாலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது டிடி என்ற திவ்யதர்ஷினி தான். விஜய் டிவியின் ஆஸ்தான பெண் தொகுப்பாளினியான இவர், அந்த தொலைகாட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

-விளம்பரம்-

dhivya-dharshini

- Advertisement -

விஜய் டிவியில் காபி வித் டிடி என்ற நிகழ்கியை தொகுத்து வழங்கிவந்த இவர் திடீரென்று அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டார். இதனால் விஜய் டிவியில் இருந்து அவர் விலகிவிட்டாரோ என்று பலரும் நினைத்தனர். ஆனால் தற்போது விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சியான “என்கிட்ட மோதாதே” என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக மாறிவிட்டார் டிடி.

டிடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது அசத்தலான மாடல் உடைகளிலோ,அல்லது ட்ரெடிஷனலான புடவைகளை அணிந்து தான் தொகுத்து வழங்குவார். ஆனால் சமீபத்தில் “என்கிட்டே மோதாதே ” நிகழ்ச்சிக்காக வேட்டி மற்றும் சட்டையில் தர லோக்கல் கெட்டப்பில் வந்து அசத்தியுள்ளார்.

-விளம்பரம்-

dd

anchor-dd

மேலும் வேட்டியில் வந்ததோடு மட்டுமல்லாமல் ஒரு குத்தாட்டமும் போட்டுள்ளார் டிடி.சமீபத்தில் அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன..டிடி யை இந்த கெட்டப்பில் பார்த்த ரசிகர்கள் இதுவும் ட்ரெண்டாக தான் இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.

Advertisement