ஷாந்தனுவுடன் டிடியின் முன்னாள் கணவர் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் – இவர பாத்து எத்தன வருஷம் ஆச்சி.

0
3122
dd

விஜய் தொலைக்காட்சியில் உள்ள தொகுப்பாளர்களில் ரசிகர்களின் ஆள் டைம் பேவரைட் தொகுப்பாளியனாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவரை பெரும்பாலும் டிடி என்று தான் செல்லமாக அனைவரும் அழைப்பார்கள். இவர் 20 வருடங்களுக்கு மேலாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் ஜாம்பவனாக திகழ்ந்து வருகிறார். இத்தனை ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தாலும் இளமை ததும்பும் முகம் பாவம் உடையவர் திவ்யதர்ஷினி. நடிகை டிடி அவர்கள் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்குகிறார்கள்.

dd-husband

திவ்யதர்ஷினி அவர்கள் முதலில் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், நடுவராகவும் இருந்து வருகிறார். டிடி கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மூன்று வருடங்களே நிலைத்த இவர்களது திருமணம் 2017 ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.

- Advertisement -

இவர்களின் விவாகரத்துக்கு பலரும் பல்வேறு விதமான காரணங்களை கூறி வந்தனர். ஆனால், அதையெல்லாம் தாண்டி தன்னுடய துறையில் ஒரு வெற்றிகரமான பெண் மணியாக திகழ்ந்து வருகிறார் டிடி. அதே போல 36 வயதை கடந்த டிடி இன்னமும் சிங்கிளாக தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் மகளீர் தினத்தின் போது உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் டிடி.

அதில் 36 வயது சிங்கிள், டைவர்ஸ். இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனென்றால் அனைவரின் நேரமும் ஒன்றாக இருப்பது இல்லை. எனவே, உங்கள் வாழ்க்கையை சந்தோசமாக வாழுங்கள் என்று கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் டிடியின் முன்னாள் கணவர், நடிகர் சாந்தனுவுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை

-விளம்பரம்-
Advertisement