Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
D44
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.07.28பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

மீண்டும் பேய் கதையில் வென்றாரா சந்தானம்? டிடி ரிட்டன்ஸ் முழு விமர்சனம் இதோ

எழுதியவர்subhashini28 ஜூலை, 2023 அன்று 10:46 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சந்தானம். தற்போது சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டிடி ரிட்டன்ஸ். இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சுரபி, ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மாசூம் சங்கர், டைகர் தங்கதுரை, மொட்ட ராஜேந்திரன், முனீஸ் காந்த், பெப்சி விஜயன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ரோஹித் ஆபிரகாம் இசையமைத்திருக்கிறார். இந்த படம் ஏற்கனவே சந்தானம் நடிப்பில் வெளிவந்த தில்லுக்கு துட்டு படத்தின் மூன்றாவது பாகம் என்று கூறப்படுகிறது. தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டு பாகமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில் இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

மீண்டும் பேய் கதையில் வென்றாரா சந்தானம்? டிடி ரிட்டன்ஸ் முழு விமர்சனம் இதோ

கதைக்களம்:

படத்தில் ஒரு காலத்தில் பாண்டிச்சேரி ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு பங்களா இருக்கிறது. அங்கு சூதாட்டத்தை தொழிலாக கொண்ட ஒரு குடும்பம் இருக்கிறது. அந்த சூதாட்டத்த போட்டியில் தோற்பவர்களை அந்த குடும்பம் கொலை செய்து விடுகிறது. இதை அறிந்த அந்த ஊர் மக்கள் அந்த குடும்பத்தினரை எரித்துக் கொல்கிறார்கள். பின் நிகழ்வு காலத்தில் பாண்டிச்சேரி ஊரின் பெரிய மனிதராக பெப்சி விஜயன் இருக்கிறார். இவரிடம் இருந்த பணம், நகை எல்லாமே முனீஸ்காந்த் குழுவினர் கொள்ளை அடிக்கிறார்கள்.

படத்தின் கதை:

இன்னொரு பக்கம் பிபின் போதை பொருள் பிசினஸில் சம்பாதிக்கும் மொத்த பணத்தை மொட்ட ராஜேந்திரன் குரூப் திருட முயற்சிக்கிறது. மறுபுறம் சுரபியை பிரச்சனையிலிருந்து காப்பாற்ற சந்தானத்திற்கு 25 லட்சம் பணம் தேவைப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் தான் பிபின் குழு கொள்ளை அடித்த பண நகையை மொட்ட ராஜேந்திரன் குழுவால் திருடப்படுகிறது. உடனே அந்த பணம் சந்தானம் இடம் செல்கிறது. அதை வைத்த சந்தானம் சுரபியை காப்பாற்றுகிறார்.

மீண்டும் பேய் கதையில் வென்றாரா சந்தானம்? டிடி ரிட்டன்ஸ் முழு விமர்சனம் இதோ

இதற்கிடையில் போலீசுக்கு பயந்து தன்னிடம் உள்ள பணம் நகைகளை சந்தானத்தின் நண்பர்கள் ஒதுக்குப்புறமாக உள்ள அந்த பேய் பங்களாவில் போட்டு விடுகின்றார்கள். ஏற்கனவே பேராசை கொண்ட வர்கள்தான் பேயாக அங்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள். இதை அறியாமல் இவர்கள் அந்த பணம் நகைகளை அங்கு போட்டு விடுகிறார்கள். பின் கேம் விளையாடி அந்த பணத்தை வெல்லலாம் இல்லையென்றால் கொல்லப்படும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

படத்தில் நடிகர்கள்:

இறுதியில் சந்தானம், மொட்டை ராஜேந்திரன் குழு அந்த கேமை விளையாடி பண நகைகளை வெற்றி பெற்றார்களா? இல்லை அந்த பேய்க்கு பலியானர்களா? என்பதே படத்தின் மீது மீதி கதை. வழக்கம்போல் தன்னுடைய நகைச்சுவை பேச்சின் மூலம் பார்வையாளர்களை ஈர்த்து இருக்கிறார் சந்தானம். அவரை தொடர்ந்து ரெடின், முனிஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன் ஆகியோரின் காமெடி எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு பட்டையை கிளப்பி இருக்கிறது.

படம் குறித்த தகவல்:

பேயாக வில்லன் கதாபாதிரத்தில் பிரதீப் நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பு பார்வையாளர்கள் மத்தியில் கவர்ந்திருக்கிறது. சுரபிக்கு படத்தில் பெரியளவு வேலை இல்லை என்றாலும் தனக்கு கொடுத்த வேலையை அவர் கச்சிதமாக செய்திருக்கிறார். பொதுவாகவே பேய் படம் என்றால் எந்த ஒரு லாஜிக்கும் பார்த்துக்க கூடாது என்று சொல்வார்கள். அதை எல்லாம் கடந்து இந்த படத்தை பார்த்தால் கண்டிப்பாக வெற்றி கொடுக்கும்.
படம் தொடங்கியதில் இருந்து இறுதிவரை சிரிப்பு சத்தம் தான் கேட்டுக்கொண்டு இருக்கிறது.

டைமிங் டயலாக்கும் கிளாப்ஸ் வாங்கி இருக்கிறது. பேயிடம் சென்டிமென்ட் பாடல், பக்தி போட்டு வரும் காட்சிகள் எல்லாம் வேற லெவல். ஆனால், பயமுறுத்தும் அளவிற்கு பேய் வரும் காட்சிகள் எல்லாம் இல்லை .இருந்தாலும் காமெடி சிறப்பாக இருக்கிறது. படத்திற்கு பாடல்கள் தேவை இல்லை என்றாலும் பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது. மொத்தத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு சந்தானம் இந்த படத்தின் மூலம் ஒரு சூப்பரான காம்பேக் கொடுத்திருக்கிறார் என்று சொல்லலாம்.

மீண்டும் பேய் கதையில் வென்றாரா சந்தானம்? டிடி ரிட்டன்ஸ் முழு விமர்சனம் இதோ

நிறை:

நடிகர்களின் நடிப்பு சிறப்பு

இயக்குனர் திரைக்கதையை கொண்டு சென்ற விதம் சிறப்பு

முழுக்க முழுக்க நகைச்சுவை படம்

பின்னணி இசை சிறப்பு

குறை:

பாடல்கள் தேவையில்லை

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள் தான்

மற்றபடி பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு குறைகள் எதுவும் இல்லை

இறுதி அலசல்:

மொத்தத்தில் சந்தானம் டிடி ரிட்டர்ன்ஸ்- ஒரு சூப்பரான வெற்றி

தலைப்புகள்
#actor santhanam#DD Returns#சந்தானம்#santhanam#டிடி ரிட்டன்ஸ்
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement