இது ஒரு உடையா..! பொது நிகழ்ச்சியில் உடையை கிண்டல் செய்த நெட்டிசன்..! புகைப்படம் இதோ

0
2455
Deepika Padukone actress
- Advertisement -

ஹாலிவுட் நடிகைகள் தான் பொது நிகழ்ச்சிகளில் வித்யாசமான புதுரக ஆடைகளை அணிந்து வருவார்கள். அந்த நாகரிகத்தை தற்போது பாலிவுட் நடிகைகளும் பின் பற்றி வருகின்றனர். சமீபத்தில் ஒரு பொது நிகழ்ச்சிக்கு பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் வித்யாசமான ஆடையில் சென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

-விளம்பரம்-

Actress-deepika

- Advertisement -

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இந்தியில் உள்ள அனைத்து முன்னனி ஹீரோக்களுடனும் நடித்துவிட்டார். சமீப காலமாக கதாநாயகியை மையப்படுத்திய கதைகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான “பத்மாவதி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்றது.

தற்போது பிரான்ஸ் நாட்டில் 71வது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு பல்வேறு நாடுகளில் இருந்து நடிகர், நடிகைகள் வந்திருந்தனர். சில நாட்களுக்கு முன்னர் இந்த விழாவின் சிவப்பு கம்பள நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, கங்கனா ரணாவத் போன்றவர்கள் பங்கேற்றனர்.

-விளம்பரம்-

deepika

Deepika-actress

இந்த சிவப்பு கம்பள வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ண்ட தீபிகா படுகோன் ஒரு வித்யாசமான பிங்க் நிற ஆடையில் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. பார்ப்பதற்கு ஏதோ பார்பி பொம்மை அணியும் ஆடை போல இருந்த அந்த அடையில், தீபிகாவிவை கண்ட ரசிகர்கள் இது என்ன ஆடை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement