அரை டவுசர், ட்ரான்ஸ்பெரண்ட் உடை என்று தெய்வமகள் அண்ணியார் கொடுத்த போஸ்.

0
16591
gayathri
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சில் சீரியலின் முன்னோடியான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எத்தனையோ சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த வகையில், சன் டிவியில் 3 வருடமாக ஒளிபரப்பான சீரியல் தான் தெய்வமகள். இந்த தொடர் குடும்ப பெண்கள் அனைவராலும் விரும்பி பார்க்கப்படுவது ஆச்சர்யம் இல்லை. ஆனால் இந்த சீரியலில் அன்னியார் என்னும் கதாபாத்திரத்தை நெட்டிசன்களும் பார்த்து மரண களாய் களாய்த்தனர்.

-விளம்பரம்-
View this post on Instagram

Bond James bond ?

A post shared by Rekha Krishnappa✨ (@rekhakrishnappa) on

இந்த சீரியலில் அண்ணியார் காயத்ரியாக நடித்தவர் சீரியல் நடிகை ரேகா கிருஷ்ணப்பா. இவர் தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் இவருக்கு புகழை பல தெய்வமகள் சீரியல் தான். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் வசந்த் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.அண்ணியாருக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது,

- Advertisement -

ஆனால் இது வரை அவரை பெரிதாக மீடியா கண்களுக்கு அவ்வளவாக அண்ணியார் காயத்ரி காட்டியது கிடையாது. அவரது மகளின் பெயர் பூஜா. தெய்வமகள் சீரியலுக்கு பின்னர் காயத்ரியை வேறு எந்த தொடரிலும் காண முடியவில்லை. ஆனாலும், இன்ஸ்டாகிராம் ஆக்டிவாக இருந்து தன்னுடைய இருப்பை உறுதி செய்து கொண்டே இருக்கிறார் அண்ணியார். அந்த வகையில், தற்போது குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டும் ட்ரான்ஸ்பரண்ட் உடையிலும் போஸ் கொடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவர், குடும்பத்தை மிகவும் பிரிந்ததாக தோன்றியது எனவே குடும்பத்துடன் பெங்களூரில் நேரம் கழித்து வருகிறேன், விரைவில் என்னை சீரியலில் நீங்கள் பார்க்கலாம். அதற்கான வேலைகளிலும் இருக்கிறேன், நல்ல வேடம் வர வேண்டும் என்று பிராத்தனை செய்துகொள்கிறேன் என்று பேசியுள்ளார். புகழ்பெற்ற சீரியலில் நடித்த அண்ணியருக்கா சீரியல் வாய்ப்பு கிடைக்கவில்லை.

-விளம்பரம்-
Advertisement