சர்க்கார் படத்தில் படு மோசமான கெட்ட வார்த்தை பேசிய விஜய்.! நீக்கப்ட்ட காட்சி இதோ.!

0
948

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான சர்கார் படம் தீபாவளி பண்டிகையன்று வெளியாகி இருந்தது. ரசிகர்கள் மத்தியில் படம் கலவையான விமர்சனத்தை பெற்றபோதும் உலகம் முழுவதும் பல வசூல் சாதனைகளை செய்தது

சென்னையில் பல்வேறு திரையரங்குகளில் வெளியான இந்த படம் சென்னையில் மட்டும் ஒரே நாளில் 2.37 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதுவரை வந்த படங்களிலேயே ஒரே நாளில் 2 கோடி ரூபாய் வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றது.

- Advertisement -

இந்த படம் வெளியான போது இந்த படத்தில் இடம்பெற்ற பல்வேறு காட்சிகளும் வசனங்களும் பெரும் அரசியல் பிரபலங்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் விஜய் மோசமான வசனத்தை பேசும் காட்சி ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இந்த பாடல் இந்த காட்சி திரைப்படத்தில் வராத நிலையில் தற்போது இது இணையத்தில் கசிந்துள்ளது.

Advertisement