தேவா பட நடிகை ஸ்வாதியா இது ! பாத்தா நம்ப மாட்டீங்க ! புகைப்படம் உள்ளே

0
2975

1995 இல் விஜய் நடித்த தேவா படத்தில் அறிமுகமான வர் நடிகை ஸ்வாதி.அந்த படத்திற்கு பின்னர் அஜித் நடித்த வான்மதி படத்தில் நடித்தார். அந்த படம் மிக பெரிய வெற்றியடைந்து 176 நாட்கள் ஓடியது .இவர் நடித்த படங்களிலேயே மிக பெரிய லாபத்தை பெற்றது இந்த படம் தான்.

Actress-swati

ஹைட்ரபடில் பிறந்த இவர் 1990 களில் படங்களில் நடித்து விட்டு பின்னர் தனது படிப்பை முடிப்பதற்காக மீண்டும் ஹைட்ரபாதிற்கு சென்று விட்டார்.

பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் தமிழில் 25 படங்களுக்கு மேல் நடித்த இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு சொக்கதங்கம் படத்தில் பிரகாஷ் ராஜுக்கு தங்கையாக நடித்தார்.2008 இல் துபாயை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்ற தொழிலதிபருடன் நிட்ச யாதார்தம் ஆனது ஆனால் சில பல காரணங்களால் அந்த திருமணம் நின்றுபோனது.

Actress-swati

swathi

Swathi-actress

swati-actress

பின்னர் 2009 இல் கிரண் என்னும் தொழிலதிபரை திருமணம் செய்திகொண்டனர்.திருமணதிற்கு பிறகு இயக்குனர அமீர் நடித்த யோகி படத்தில் நடித்த ஸ்வாதி. அதன் பின்னர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.தற்போது ஸ்வாதிக்கு ஓரு மகன் இருக்கிறார் .தனது மகன் மற்றும் குழந்தையுடன் ஹைட்ரபாத்தில் வசித்து வருகிறார் ஸ்வாதி.