கடந்த 26 ஆண்டுகளுக்குப் பிறகு, முழுக் கொள்ளளவை எட்டிய இடுக்கி அணை திறக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி இன்று(ஆகஸ்ட் 16) காலை நிலவரப்படி 11 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை 70 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் , பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் ஏற்பட்டுள்ள கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு திரைப்பட கலைஞர்கள் எவ்வளவு நிதி அளித்துள்ளார்கள் என்பதை காணலாம்.
* விஜய் சேதுபதி - 25 லட்சம்
* தனுஷ் - 10 லட்சம்
என்னதான் தனுஷை விட வசதியிலும், சினிமா துறையில் கொஞ்சம் கீழே இருந்தாலும், விஜய் சேதுபதி செய்யும் இது போன்று சில விஷயங்கள் ரசிகர் மற்றும் மக்களிடத்தில் பாராட்டும் வண்ணம் இருக்கிறது.




