Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.08.15பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

105 வயது பாட்டி முதல் மாடல் அழகி வரை 335 பெண்களோடு டேட்டிங் - தனுஷ் பட நடிகரின் குறிக்கோளை பாருங்க.

எழுதியவர்Rajkumar15 ஆகஸ்ட், 2021 அன்று 12:38 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சினிமா நடிகர்கள் பலர் விவாகரத்து பெற்ற பின்னர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டு இருக்கின்றனர். ஒரு சிலர் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்க்கை முழுவதும் சிங்கிளாகவே இருந்து விடுகின்றனர். ஆனால், இந்த நடிகர் விவாகரத்து பெற்ற பின் பல பெண்களுடன் டேட்டிங் செல்ல வேண்டும் என்று குறிக்கோளுடன் பயணித்து இதுவரை  335 பெண்களோடு டேட்டிங் சென்றுள்ளார். அதுவும் பாட்டி முதல் இளம் பெண்கள் வரை டேட்டிங் சென்று இருக்கிறாராம்.

Chennai's Mr Ramu is having 365 meals, not 365 dates, for charity | Blogs  News,The Indian Express

தமிழில் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 'மயக்கம் என்ன' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் சுந்தர் ராமு. மயக்கம் என்ன படத்திற்கு பின் 3, நான் சிகப்பு மனிதன், கணிதன் போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர்,  105 வயது பாட்டி, அவரது அபார்ட்மெண்ட் பிளாக்கில் இருந்து குப்பை சேகரிக்கும் ஒரு பெண், 90 வயதில் ஒரு அயர்லாந்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி, ஒரு நடிகை, மாடல்கள், ஒரு யோகா ஆசிரியர் என்று இதுவரை 335 பெண்களோடு டேட்டிங் சென்றுள்ளார்.

இதையும் பாருங்க : 25 வயதினிலே - தனது இளம் வயது புகைப்படத்தை பகிர்ந்த ஜேம்ஸ் வசந்தன். என்னா ஸ்மார்ட்டா இருக்கார் பாருங்க.

ஆனால் வருடத்தில் அனைத்து நாளும் அதாவது 365 நாட்கள் வெவ்வேறு பெண்களுடன் டேட்டிங் செல்ல வேண்டும் என்பதுதான் இவரது இலக்காம். இப்படி ஒரு வித்தியாசமான குறிக்கோளை ஏற்படுத்திக்கொள்ள காரணத்தையும் அவர் கூறியிருக்கிறார். 365 டேட்டிங் திட்டத்தை, 2014 டிசம்பர் 31 ஆம் தேதி ஃபேஸ்புக்கில் அறிவித்த சுந்தர், பெண்கள் என்னிடம் வெளியே வருகிறீர்களா என்று கேட்கவேண்டும், திட்டமிட வேண்டும், ஒரு இடத்தைத் தேர்ந்தெடுக்கவேண்டும், உணவிற்கு பணம் கொடுக்கவேண்டும் அல்லது சமைக்கவேண்டும்.

365 dates: Indian serial dater Sunder Ramu still looking to meet his target  - BBC News

உணவில் சேமித்த பணத்தை, அதிகம் வெளியே தெரியாத தொண்டு நிறுவனங்களுக்கு ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் தான் அளிக்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இதற்கான காரணத்தை கூறியுள்ள அவர் சமுதாயத்தில் ஆணும் பெண்ணும் சமம் என்பதையும் பெண்களுக்கு தொடர்ந்து நடந்துவரும் பாலியல் கொடுமைகளை தடுக்கவும் தான் இப்படி ஒரு முயற்சி மேற்கொண்டுள்ளதாக கூறியிருக்கிறார்.

Fashion Photographer Sunder Ramu to date 365 Woemn in 365 Days

2012ஆம் ஆண்டு டெல்லியில் 23 வயது மாணவி பேருந்தில் கொடுமையாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு பின்னர் தான் இப்படியான எண்ணங்கள் அவருக்கு தோன்றியது. எனவே 365 நாட்கள் செல்ல வேண்டும் என்ற யோசனை அவருக்கு வந்ததால் டேட்டிங் செல்லும் போது உங்களை மற்ற பாலினத்தின் இடத்தில் வைத்துப்பாருங்கள், அவர்களின் பிரச்சனைகளை நீங்கள் இன்னும் நன்றாக புரிந்துகொள்வீர்கள் என்பதுதான் என்று அவரின் டேட்டுக்கான குறிக்கோளை கூறியுள்ளார்.

தலைப்புகள்
#மயக்கம் என்ன#Sunder Ramu#Mayakkam Enna#சுந்தர் ராமு
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement