ஹாலிவுட் நடிகையை கூட விட்டு வைக்காத தனுஷ் – புகைப்படத்தை கண்டு புலம்பும் நெட்டிசன்கள்.

0
502
dhanush
- Advertisement -

ஸ்டெர்லைட் ஹாலிவுட் நடிகைக்கு தனுஷ் லீப்லாக் கிஸ் கொடுத்து இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் இறுதியாக தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் மாளவிகா மோகனன், சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதற்கு பின் தனுஷ் அவர்கள் நானே வருவேன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். கலைப்புலி எஸ் தாணு உடைய வி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து இருக்கிறது. செல்வராகவன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : சர்ச்சையை ஏற்படுத்திய முதல் கணவரின் இறப்பு, அப்பா வயது முதல்வருடன் திருமணம் செய்து கொண்டு குழந்தைக்கு தாயான குட்டி ராதிகா. யாரென்று தெரியாது என்று சொன்ன முன்னாள் முதல்வர்.

தனுஷ் நடிக்கும் படங்கள்:

இதை தொடர்ந்து தனுஷ் அவர்கள் வாத்தி, sir போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனை அடுத்து தனுஷ் அவர்கள் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ்- இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மீண்டும் இணைந்துள்ளனர். இந்த படத்தில் படத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

-விளம்பரம்-

மாதேஸ்வரன்-தனுஷ் கூட்டணி:

மேலும், இந்த படத்தின் முதல் சிங்கிளான தாய்க்கிழவி பாடல் சமீபத்தில் தான் வெளியாகியிருந்தது. அதனை தொடர்நது இயக்குனர் மாதேஸ்வரன் -தனுஷ் கூட்டணியில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தில் நடிகை கீர்த்தி செட்டியை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் தனுஷ் நடித்த ஹாலிவுட் படம் திகிரே மேன். இந்த படம் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் பின்னர் ஜூலை 22 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியிடப்படுகிறது.

தி பாய்ஸ் வெப் சீரிஸ்:

இந்த படத்தில் தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். இந்நிலையில் பாலிவுட் நடிகைக்கு தனுஷ் லிப் லாக் கிஸ் கொடுத்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஹாலிவுட்டில் மிகப் பிரபலமான வெப் சீரிஸ் தி பாய்ஸ். இந்த தொடருக்கு இந்தியாவிலும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அதே போல தனுஷ் The Extraordinary Journey of the Fakir என்ற படத்தில் நடித்த ஸ்டெர்லைட் நடிக்கும் நடிகைக்கு தனுஷ் லிப் லாக் கிஸ் அடித்து இருக்கிறார். அந்த புகைப்படம் தான் தற்போது வெளியாகி இருக்கிறது.

தனுஷின் லிப் லாக் கிஸ் புகைப்படம்:

தனுஷ் தற்போது தி கிரேட் மேன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த தி பாய்ஸ் தொடர் வெற்றி அடைந்ததால் தற்போது அதன் உடன் இந்த லிப் லாக் புகைப்படமும் சேர்ந்து சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ஸ்டெர்லைட் நடிகையை கூட விட்டு வைக்கல போல என்றெல்லாம் கிண்டல் செய்து கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement