கோவாவில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு ஷாக் கொடுத்த

0
2345
Dhanya-Balkrishna
- Advertisement -

குறும் படங்களில் நடித்து பின்னர் அதன் மூலம் பல்வேறு நடிகைகள் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகியுள்ளனர் அந்த வகையில் தான்யா பாலகிருஷ்ணனும் ஒருவர். தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான  ‘7ஆம் அறிவு’ படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தோழியாக நடித்திருந்தவர். 

-விளம்பரம்-

மேலும், தமிழில் பல்வேறு குறும் படங்களிலும் நடித்துள்ளார். 7 ஆம் அறிவு படத்திற்கு பின்னர் அதன் பின்னர் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த ‘காதலில் சுதப்புவது எப்படி’  ஆர்யா, ஜெய் நடித்த ‘ராஜா ராணி’ படத்தில் நயன்தாராவின் தோழியாகவு நடித்திருந்தார்.

- Advertisement -

மேலும் , பல்வேறு மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமானவர். தமிழ் சினிமாவை தொடர்ந்து தெலுங்கு படங்களில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார்.மேலும்  கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இவர் தற்போது  ‘வாட்ஸ்அப் வேலைக்காரி’ என்ற வெப் சீரீஸிலும்  நடித்து வருகிறார். சமீபத்தில் தனது தோழிகளுடன் கோவா சென்றுள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டார்காம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் உள்ளாடை தெரியும்படி இவர் கவர்ச்சியான உடையில் இவர் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது 

Advertisement