குறும் படங்களில் நடித்து பின்னர் அதன் மூலம் பல்வேறு நடிகைகள் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகியுள்ளனர் அந்த வகையில் தான்யா பாலகிருஷ்ணனும் ஒருவர். தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘7 ம் அறிவு’ படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தோழியாக நடித்திருந்தவர்.
https://www.instagram.com/p/BvRcpnInO60/
மேலும், தமிழில் பல்வேறு குறும் படங்களிலும் நடித்துள்ளார். 7 ஆம் அறிவு படத்திற்கு பின்னர் அதன் பின்னர் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த ‘காதலில் சுதப்புவது எப்படி’ மற்றும் ‘ராஜா ராணி’, போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர்.
இதையும் படியுங்க : இதனால் தான் அஜித் பேட்டி அளிப்பதில்லை.! பல நாள் ரகசியத்தை சொன்ன கோபிநாத்.!
தமிழ் சினிமாவை தொடர்ந்து தெலுங்கு படங்களில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார்.மேலும் கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.
https://www.instagram.com/p/Bu6NE4Mn7RV/
https://www.instagram.com/p/BvB5KhXHqAW/
இவர் தற்போது ‘வாட்ஸ்அப் வேலைக்காரி’ என்ற வெப் சீரீஸிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் உள்ளாடை தெரியும் படி இவர் கவர்ச்சியான உடையில் இவர் இருக்கும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது





