1 லட்ச ரூபாய்க்கு போன் வாங்கி போட்டோ போட்ட தொகுப்பாளினி DD ! கலாய்த்த நெட்டிசன்கள்

0
11426
- Advertisement -

தொகுப்பாளினியாக இருந்த டிடி நடிகையாக மாறிவிட்டார். அவரது பர்சனல் வாழ்க்கையில் பல சோகங்கள் இருந்தாலும் அவற்றை மறந்துவிட்டு சற்று மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்து வருகிறார்.

-விளம்பரம்-

- Advertisement -

தற்போது பல படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் டிடி. மேலும், கேரள ரொமான்ஸ் ஸ்டார் டொவினோ தாமசுடன் கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு காதல் பாடலில் நடித்து அசத்தியுள்ளார்.

அதனை தாண்டி நேற்று புதிதாக ஒரு செல்போன் வாங்கியுள்ளார். ஆரம்ப விலையே 85,000 என வரும் இந்த போனை வாங்கியுள்ளார் டிடி. இந்த போனில் ஒரு செல்பி எடுத்து போட்டுள்ளார் இதனை பார்த்த நெட்டிசன்கள் டிடியை விடாமல் துரத்தி வருகின்றனர். பலரும் பலவாறு களாய்த்தாலும், இரு சாரார் டிடி சந்தோசமாக உள்ளார் என ஆசுவாசம் அடைந்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement