ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக தற்போது விவாகரத்து பெற கோர்ட் வாசலை மிதித்துள்ளார் டிடி. இதற்கான உண்மையான காரணம் என்ன என்று தற்போது வரை தெரியவில்லை. பொத்தாம்பொதுவாக பல காரணங்கள் கூறப்பட்டாலும் உண்மையான காரணம் என்ன என்று இதுவரை தெரியவில்லை.
இதற்கிடையில் இந்த பொங்கலுக்கு விஜய் டீவியில் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் டிடி'யிடம் ரசிகர்கள் கேள்விகள் கேட்க உள்ளனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் அவரது விவாகரத்து குறித்து டிடி பேச உள்ளதாக கூறப்படுகிறது.சினிமாReading time · 1 min





