வேறு சேனலுக்கு தாவுகிறாரா டிடி ! எந்த சேனல் ? என்ன வேலை ? கசியும் தகவல்

0
1753
Anchor DD
- Advertisement -

விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினி டி டி எனப்படும் திவ்யதர்ஷினி. இவர் விஜய் டிவியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியில் பல பிரபலங்களை பேட்டி எடுத்திருப்பார்.

-விளம்பரம்-

dd

- Advertisement -

விஜய் டிவி நடத்தும் எல்லா விருது வழங்கும் விழாக்களிளும் டிடி பங்குபெறமால் இருக்க மாட்டார். அந்த அளவிற்கு டிடி விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக இருந்துவந்தவர் டிடி எத்தனையோ தொகுபாலினிகள் வந்தால் கூட டிடிகென்று விஜய் டிவியில் தனி இடமுள்ளது.

சமீபத்தில் இவர் கவுதம் வாசுதேவன் இயக்கிய உலவிரவு என்ற ஆல்பலத்தில் நடித்திருந்தார். தற்போது இவர்கள் இருவரும் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்றிருக்கிறார்கள்.விஜய் டிவி க்கு இணையாக இருக்கும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் சரிகமபா என்னும் நிகழ்ச்சியை முன்னாள் விஜய் டிவி தொகுப்பாளினி அர்ச்சனா தொகுத்து வழங்கிவருகிறார்.இந்த நிகழ்ச்சிக்கு டிடி சென்றுள்ளார் மேலும் அந்த நிகழ்ச்சியில் கௌதம் வாசுதேவ் மெனம் ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

-விளம்பரம்-

DD

தற்போது விஜய் டிவி யில் வரும் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் பங்குபெராத டிடி ஒரு வேலை தொகுப்பாளர் அர்ச்சனா போலவே ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு தாவிவிடுவாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

Advertisement