கடற்கரையில் நீச்சல் உடையில் தோனி பட நடிகை திஷா பதானி கொடுத்த போஸ்.

0
1238

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் திஷா படானி. இவர் தற்போது அங்கு முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். மேலும் தமிழில் தேனாண்டாள் பிலிம்ஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் தமிழில் சங்கமித்ரா படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். தற்போது சினிமா உலகில் ஹீரோ என்றால் சிக்ஸ் பேக் ஹீரோயின்கள் என்றால் ஒல்லி பெல்லி தோற்றம் என்று ட்ரெண்ட் மாறிவிட்டது. அதிலும் ஹீரோயின்கள் ஒல்லியாக இருந்தாலும் வயிற்று பகுதியை பலகை போன்று தட்டையாக வைத்துக் கொண்டாதால் அழகு என்று கருதி வருகின்றனர்.

அந்த மந்திரத்தை கறாராக கடைபிடித்து வருபவர் திஷா படாணி. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘லோபர்’ படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ தோனி திரைப்படம் தான். இந்த திரைப்படத்திற்கு பின்னர் இவர் பாலிவுட்டில் பல படங்களில் நடித்து பிரபலமானார். மேலும், இவர் பிரபல இந்தி நடிகர் டைகர் ஷெராப் ஐ காதலித்து வந்தார் இவர்கள் இருவரும் baaghi 2 என்ற படத்தில் நடித்தனர் அப்போதுதான் இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது.

- Advertisement -

இவர்கள் இருவரும் இணைந்து அடிக்கடி பல வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். மேலும், தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை அடிக்கடி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார் திஷா. ஆனால், கடந்த 2018 ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினை காரணமாக எழுது காதல் முறிந்தது.ஆனால், அதன் பின்னர் இவர், சிவசேனா கட்சித் தலைவர் பால்தாக்ரே பேரனும் உத்தவ் தாக்கரேவின் மகனுமான மதித்தால் என்றவர்கள் டேட்டிங் சென்றதாக செய்திகள் பரவியது.

மேலும் அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அதிலும் அடிக்கடி இவர் பிகினி உடைகளில் புகைப்படங்களை அள்ளி வீசி வருவார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நீச்சல் உடையில் கடற்கரையில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement