பிக் பாஸ் வீட்டில் புகைபிடித்த அபிராமி ? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

0
14146
Abhirami
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். நீச்சல் குளத்தில் தண்ணீர் கிடையாது, அதேபோல தண்ணீர் குறிப்பிட்ட அளவு மட்டுமே வழங்கப்படும் என்று ஒரு சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு பாத்ரூம் அருகில் இருந்த ஸ்மோகிங் அறை தற்போது கார்டன் ஏரியாவில் மாற்றப்பட்டுள்ளது. அதுவும் ஒரு சின்ன குகை போல இந்த ஸ்மோக்கிங் அறை இருக்கின்றது.

-விளம்பரம்-

பொதுவாக இந்த அறைக்குள் அதிகம் செல்வது பெண்கள் தான் அதிலும் குறிப்பாக ஷெரின், சாக்க்ஷி, அபிராமி ஆகியோர் தான் இந்த அறைக்குள் அதிகம் சென்று வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதில் யார் தான் புகைபிடிப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு குழப்பமாகவே இருந்தது.

இதையும் பாருங்க : செயலிழந்த கிட்னி.! ராணாவிற்கு கிட்னியை தானம் செய்த பெண் யார் தெரியுமா.! 

- Advertisement -

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் அபிராமி புகைபிடிக்கிறார் என்று ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. கடந்த இரண்டு நாடளுக்கு முன்னர் முகென், லாஸ்லியாவை வடிவேலுவுடன் ஒப்பிட்டு பேசியபோது லாஸ்லியா என்னை மட்டம் தட்டாதே என்று சொன்னது பெரும் சர்ச்சையாக எழுந்தது.

-விளம்பரம்-

இந்த சம்பவத்தின் போது அபிராமி ஸ்மோக்கிங் ஏரியாவில் தனியாக அமர்ந்து வந்திருந்தார். அந்த புகைப்படத்தை தற்போது சமூக வலைதளத்தில் பதிவிட்டு அபிராமி, புகைபிடிக்க தான் அங்கே தனியாக அமர்ந்து கொண்டிருகிறார் என்று வைரலாக பேசபபடுகிறது.

Advertisement