கணவரை பழி வாங்கவே 29 ஆண்டு பாலிஸியை கலைந்து முத்த காட்சியில் நடித்தாரா கஜோல் ?

0
1724
- Advertisement -

முத்த காட்சிக்கு தயங்காமல் பல முறை கஜோல் ஒத்திகை பார்த்திருக்கிறார் என்று சக நடிகர் அளித்திருக்கும் தகவலை அடுத்து ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வரும் பதிவு சோசியல் மீடியாவில் வைரல் ஆகிவரும் நிலையில், தனது கணவரை பழி வாங்கவே கஜோல் இப்படி நடித்துள்ளார் என்று சர்ச்சைகள் எழுந்துள்ளது. பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் கஜோல். இவர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர். இவருடைய தாய் தனுஜா அவர்கள் பிரபலமான இந்தி நடிகை ஆவார்.

-விளம்பரம்-

அதேபோல் இவருடைய தந்தை சோமு முக்கர்ஜியும் பிரபலமான திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும் ஆவார். அதன் மூலம் தான் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின் இவர் 1992 ஆம் ஆண்டு இந்தி திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்.

- Advertisement -

கஜோல் திரைப்பயணம்:

அதனை தொடர்ந்து இவர் 1997 ஆம் ஆண்டு ராஜீவ் மேனன் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த மின்சார கனவு என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆகியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் வசூலையும் பெற்றுத் தந்திருந்தது. இதனை அடுத்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் இவர் மிகப் பிரபலமான நடிகைகளில் ஒருவராகவும் திகழ்ந்து இருந்தார்.

கஜோல் திருமணம்:

இதனிடையே கஜோல் அவர்கள் 1999 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கானை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது. மேலும், திருமணத்திற்கு பிறகு இவர் சிறிது காலம் சினிமா விட்டு விலகி இருந்தார். பின் சமீப காலமாக இவர் படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழில் வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்திருந்தார்.

-விளம்பரம்-

கஜோல் நடித்த வெப் தொடர்:

அதற்கு பின் இவர் தமிழில் நடிக்கவில்லை. தற்போது இவர் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் படத்தில் கஜோல் முத்தக்காட்சியில் நடித்தது குறித்து நடிகர் ஆலி அளித்து இருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ட்ரையல் என்ற வெப் தொடரில் கஜோல் நடித்துள்ளார். இந்த வெப் தொடர் ஆனது தி குட் வைஃப் என்ற அமெரிக்க தொடரின் ரீமேக்காகும். இதில் கஜோலின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

கஜோலின் முத்த காட்சி குறித்த சர்ச்சை:

அது மட்டும் இல்லாமல் இந்த வெப் தொடரில் கஜோல் ஒரு முத்தக் காட்சியில் நடித்திருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இந்த வயதில் இப்படி ஒரு முத்த காட்சி தேவையா? என்று எல்லாம் பலரும் விமர்சித்து இருந்தார்கள். மேலும், இது குறித்து கூட சக நடிகர் ஆலி பேட்டியில் சொன்னது, ஒரு ஆடம்பரமான ஓட்டலில் இந்த காட்சி படமாக்கப்பட்டது. முக்கியமான நபர்கள் மட்டுமே படப்பிடிப்பில் இருந்தார்கள்.

இந்த காட்சியை படம் ஆக்கும் போது கஜோலுக்கு எந்தவிதமான வெட்கமும் கூச்சமும் தயக்கமும் இல்லை. அவர்கள் அந்த காட்சி எடுக்கும் முன் இரண்டு மூன்று முறை ஒத்திகை பார்த்துவிட்டு தான் நடித்தார் என்றெல்லாம் கூறியிருந்தார். மேலும், நடிகை கஜோல் 29 ஆண்டுகளில் எந்த ஒரு லிப் லாக் காட்சியிலும் நடிக்காமல் இருந்து வந்தார். ஆனால், 48 வயதில் அந்த பாலிசியை தகர்த்து இருக்கிறார் கஜோல்.

கஜோல் திரைப்பயணம்:

அதனை தொடர்ந்து இவர் 1997 ஆம் ஆண்டு ராஜீவ் மேனன் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த மின்சார கனவு என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆகியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் வசூலையும் பெற்றுத் தந்திருந்தது. இதனை அடுத்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் இவர் மிகப் பிரபலமான நடிகைகளில் ஒருவராகவும் திகழ்ந்து இருந்தார்.

இன்னொரு புறம் நடிகை கஜோலின் கணவரான அஜய் தேவகன் சமீபகாலமாக நடித்த படங்களில் ரகுல் ப்ரீத் சிங், எரிகா கர் போன்ற தன்னுடைய வயதிற்கு குறைவான நடிகைகளிடம் முத்த காட்சியில் நடித்திருந்தார். இதனால் தன்னுடைய கணவரை பழிவாங்கவே கஜோலும் இப்படி ஒத்த காட்சியில் நடித்திருக்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. அவரை பழிவாங்கவே அவர் தயாரித்த தொடரிலேயே இது போன்ற காட்சிகளில் கஜோல் நடித்தாரா என்று நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Advertisement