பாகுபலி குழந்தை யார் தெரியுமா?

0
2982
Baahubali

உலக சினிமாவின் ஒட்டு மொத்த கண்ணும் தற்போது தமிழ் சினிமா மீது தான் உள்ளது . அதற்கான முக்கிய காரணமே தமிழில் வெளியான பாகுபலியே.
தமிழில் 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த முதல் தமிழ் திரைப்படம் இதனால் தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் என்னும் பாகுபலி பிடித்துள்து.
Baahubali இப் படத்தின் வெற்றிக்கு காரணம் டைரக்டர் ராஜாமோவ்லி படத்தின் கதைக்கு ஏற்றவாறு கதாபாத்திரங்களை தேர்வு செய்ததுதான்.அடுத்து படத்தின் ஆர்ட் ஒர்க் ,கிராபிக்ஸ் ,மியூசிக் அனைத்துமே சிறப்பாக உள்ளது இப்படத்திறகு வெற்றியை பெற்று தந்தது.

பாகுபலி முதல் பகுதில் ராஜமாதா சிவகாமி தேவி அவர்கள் ஒரு குழந்தையை கையில் வைத்து கொண்டு மஹிந்திர பாகுபலி வாழ வேண்டும் என்பார் அந்தகாட்சி மக்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.
அதில் வரும் அந்த குட்டி மகேந்திர பாகுபலி யார் என தெரியுமா ?
Baahubali அந்த குழந்தையின் பெயர் ஆக்சிதா அது பெண் குழந்தை இந்த காட்சிக்காக டைரக்டர் ராஜமோவ்லி ஒரு குழந்தையை தேடிகொண்டு இருந்தார் அந்த சமயத்தில் கேரள ப்ரோடுக்ஷன் யூனிட்டில் பணியாற்றி வந்த வல்சரண் தம்பதிக்கு குழந்தை பிறந்தது தற்போது டைரக்டர் ராஜமோவ்லி ஆர்ட் டைரக்டர் சாபு சிவில் அந்த குழந்தையை படத்தில் நடிக்க வைப்பதற்காக வால்சரன்னிடம் கேட்டனர். அந்த குழந்தை பிறந்து 18 நாட்களே ஆன நிலையில் வல்சரண் ஒப்புகொண்டார்.பிறகு படத்தின் சூட்டின் நடைபெற்றது குழந்தையின் சீன் எடுப்பதறகு மட்டும் 5 நாட்கள் ஆனது .
Baahubaliநடிகர் பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் இதை பார்த்த மக்கள் பெரிய பகுபலியும் குட்டி பகுபலியும் பார்த்தப்பது மிகவும் சந்தோசம் அளிப்பதாக கமெண்ட்ஸ் அளித்துள்னர் .