அதே போல இவர்களது படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானால் சமூக வலைத்தளங்களில் அந்த போஸ்டர்கள் சில நாட்கள் ஆதிக்கம் செலுத்தி வரும். அந்த வகையில் மூன்று ஹீரோக்களின் படங்களும் திரைக்கு வெளிவர தயாராக இருக்கிறது. விஜய்யின் 'சர்கார்', அஜித்தின் 'விஸ்வாசம் ' சூர்யாவின் 'என் ஜி கே' போன்ற படங்கள் தயாராகி வருகின்றது. இதற்காக இந்த படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கடந்த சில மாதங்களாக வெளியாகி இருந்த வண்ணம் இருந்தது. அதில் ட்விட்டரில் எந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எவ்வளவு ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆகியுள்ளது, எந்த எத்தனை நபர்களால் விரும்பப்பட்டுள்ளது என்ற ஒரு விவரத்தை ரசிகர் ஒருவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.#ViswasamFirstLook Digital media stats - 1,037,860 Mentions across all social channels with a reach of 1,381,939,315 and 13.3k distinct users were online from 3 am to 4 am on last Thursday #Viswasam
— Rohit (@RohitvNiranjan) August 27, 2018
Digital stats for #NGK mention from March 2018 till date
— Rohit (@RohitvNiranjan) August 28, 2018
Total social mentions - 900,638
Total Reach - 1,962,603,588
Positive mentions - 240k
Distinct Users online during title announcement (5 pm to 6 pm ) - 9.7k
அதில் விஜய்யின் 'சர்கார்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட நாளில் இருந்து இதுவரை 707 கோடி ரீச்சும், அஜித்தின் 'விஸ்வாசம் ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட நாளில் இருந்து இதுவரை 138 கோடி ரீச்சும். , சூர்யாவின் 'என் ஜி கே' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட நாளில் இருந்து இதுவரை 196 கோடி ரீச்சும் அடைந்துள்ளது என்று அந்த ரசிகர் தகவல் வெளியிட்டுள்ளார்.Stats for #Sarkar mention : Date Range June 21st till date - All Sources
— Rohit (@RohitvNiranjan) August 28, 2018
Total mentions : 2,708,134
Total Reach: 7,074,081,183
Distinct Users Online between 6 pm to 7 pm on June 21st : 54.7k





