மெர்சல் படத்தில் 'ஆளப்போறான் தமிழன்' என ஒரு பாடல் உள்ளது. இந்த பாடல் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. இதனால் இயக்குனர் அட்லீ 'ஆளப்போறான் தமிழன்' என்ற தலைப்பை அடுத்த படத்திற்கு பதிவு செய்துள்ளாராம்.
இதையும் படிங்க: தமிழர் பிரச்சனைக்கு ஆதரவாக விஜய் பேசியதால் தான் மெர்சலுக்கு தடையா?
விஜய்-முருகதாஸ் கூட்டணியில் அடுத்த விஜய் படம் உருவாகவுள்ளது. இந்த படம் முடிந்த பின் மீண்டும் விஜய்-அட்லீ கூட்டணியில் ஆளப்போறான் தமிழன் என்ற தலைப்பில் மேலும் ஒரு படம் உருவாக இருப்பதாக கோலிவுட் வட்டாரம் முழுவதும் பேச்சு.சினிமாReading time · 1 min





