மது போதையில் பெண்களுடன் கும்மாளம் போடும் பாரதிராஜா ! வைரலாகும் வீடியோ

0
3128
Director-Bharathiraja

தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு இயக்குனர் பாரதிராஜாவின் பங்களிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாகும். நடிகை ஸ்ரீதேவி முதல் நடிகர் பாண்டியராஜன் வரை பல பிரபலமான நடிகர் நடிகைகள் பாரதிராஜாவின் இயக்கத்தில் அறிமுகமானவர்களே.

இவர் இயக்கிய மண் வாசனை, அலைகள் ஓய்வதில்லை, வேதம் புதிது, கிழக்குச்சீமையிலே, கருத்தம்மா என பல படங்கள் காலத்தை தாண்டி இன்னும் பேசக்கூடியவை.

இந்நிலையில் பாரதிராஜா சில பெண்களுடன் மதுபோதையில் டான்ஸ் ஆடுவதை போல இருக்கும் வீடியோ ஒரு வெளியாகி உள்ளது.