இவர்கள் மூவரில் யார் உங்கள் வில்லன் சாய்ஸ்..!இயக்குனர் சங்கர் அசத்தல் பதில்…!

0
1648
Vijaysethupathiajithsurya
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் எடுத்த அணைத்து படங்களும் இந்திய அளவில் பேசப்பட்டுள்ளது .தற்போது சூப்பர் ஸ்டாருடன் மூன்றாவது முறையாக கை கோர்த்துள்ள ஷங்கர் ‘2.0’படத்தை இயக்கியுள்ளார.

-விளம்பரம்-

shankar

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், விக்ரம் முதல் கடைக்கோடி நடிகர்களான பரத், நகுல் வரை படத்தை இயங்கியுள்ளார். ஆனால், இதுவரை அஜித், சூர்யா என இவர் இயக்கதா ஹீரோக்களின் பட்டியலும் இருக்கத்தான் செய்கிறது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் ஷங்கரிடம் அஜித், சூர்யா, விஜய் சேதுபதி இவர்களில் யார் உங்கள் படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு சிறந்த தேர்வாக இருப்பார்கள் என்று கேள்விகேட்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

அதற்கு பதிலளித்துள்ள இயக்குனர் ஷங்கர்,கண்டிப்பாக விஜய் சேதுபதி தான், அவருடைய நடிப்பு படத்திற்கு படம் மிகவும் அருமையாக இருக்கிறது. அவருடைய படங்கள் அனைத்தும் ரசிக்கும்படி உள்ளது. அவர் நடித்த 96 படத்தை பார்த்தேன்.அவர் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார் என்று கூறியுள்ளார் ஷங்கர்.

Advertisement