பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளுக்கு திருமணமா ? எப்படி வள்ந்துட்டாங்க பாருங்க.

0
3369
- Advertisement -

தமிழின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு மிக பெரிய பொக்கிஷம் தான்.இந்தியாவில் டாப் 5 இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் இதுவரை பல முன்னணி நடிகர்களை வைத்து 12 படங்களை இயக்கியுள்ளார். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்த ஷங்கர் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் கூட நடித்துள்ளார். ஜென்டில் மேன் படத்தின் மூலம் அறிமுகமான ஷங்கர் தற்போது வரை பல வெற்றிபடங்களை இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது 57 வயதாகும் ஷங்கர் ஈஸ்வரி என்ற பெண்ணை பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார்.இவ்வளவு வயதானாலும் இப்போதும் இளமையான தோற்றத்தில் இருக்கும் ஷங்கருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர்.பொதுவாக இவர்கள் யாரும் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லை.

- Advertisement -

மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர், இளைய மகள் அதிதி ஷங்கர், மற்றும் மகன் அர்ஜித் ஷங்கர். இப்படி ஒரு நிலையில் ஷங்கரின் மூத்த மகளான விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. அதுவும் இந்த திருமணம் பொள்ளாச்சியில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Easwari Shankar (Director Shankar Wife) Wiki, Biography, Age, Images - News  Bugz

மதுரை பாந்தர்ஸ் கிரிக்கெட் அணி ஓனரின் மகன் தான் மாப்பிள்ளை என்றும் கூறப்படுகிறது. இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி பரவி வருகிறது. இறுதியாக ஷங்கர் மகளை டிடியின் திருமணத்தின் போது கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போதும் வைரலாகி வருகிறது. அந்த அளவிற்கு தனது மகள்களை மீடியா கண்களுக்கு காண்பிக்காமல் இருந்து வருகிறார் இயக்குனர் ஷங்கர்.

-விளம்பரம்-
Advertisement