இயக்குனர் ஷங்கரின் மகள் யார் தெரியுமா ? எப்படி இருக்காங்க பாருங்க – புகைப்படம் உள்ளே !

0
1721
director shankar

தமிழின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு மிக பெரிய பொக்கிஷம் தான்.இந்தியாவில் டாப் 5 இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் இதுவரை பல முன்னணி நடிகர்களை வைத்து 12 படங்களை இயக்கியுள்ளார்.

shankar-director

தற்போது 54 வயதாகும் ஷங்கர் ஈஸ்வரி என்ற பெண்ணை பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார்.இவ்வளவு வயதானாலும் இப்போதும் இளமையான தோற்றத்தில் இருக்கும் ஷங்கருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர்.பொதுவாக இவர்கள் யாரும் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லை.

ஷங்கர் தனது இரு மகள்களுடன் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார் அப்போது வெளியான புகைப்படம் மூலம் தான் அவரது மகள்கள் யாரென்று பலரும் தெரிந்துக்கொண்டனர்.அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர், இளைய மகள் அதிதி ஷங்கர், மற்றும் மகன் அர்ஜித் ஷங்கர்.

shankar-daughter

shankar

மேலும் அவர் மகனை ஷங்கர் அந்த திருமணத்திற்க்கு அழைத்துவரவில்லை ஆனால் சமீபத்தில் நடந்த 2.0 பட விழாவில் நடிகர் தனுஷ் மகன், ஏ ஆர் ரகுமான் மகன் ஆகியோர் கலந்துகொண்டனர் இவர்கள் அருகினில் இயக்குனர் ஷங்கரின் மகன் மட்டும் அமர்ந்துகொண்டு இருந்தார்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.