இந்தியன் 2 படத்தை மீண்டும் தொடங்க இயக்குனர் ஷங்கர் போட்ட சூப்பர் பிளான்.!

0
982
Indian-2
- Advertisement -

உலக நாயகன் கமல் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த “இந்தியன் ” திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வந்தது. பர்ஸ்ட் லுக் புகைப்படங்கள் பிரஸ் மீட் என்று அனைத்தும் முடிந்த நிலையில் இந்த படத்தை லைக்கா நிறுவனம் பட்ஜெட் பிரச்சனை காரணமாக கைவிட போவதாக சில தகவல்கள் வெளியானது.

இதையும் படியுங்க : போட்டோ போட்டால் கலாய்க்காமல் இருக்க ஆல்யா மானஸா செய்த ஐடியா.! உஷாரா இருக்காங்க.! 

- Advertisement -

இந்த நிலையில் இந்த படத்தினை மீண்டும் எடுக்க இயக்குனர் ஷங்கர் தீவிரம் காட்டி வருகிறார். இதனால் இந்தியன் 2 படத்தை தயாரிக்க ரிலையன்ஸ் நிறுவனத்தையும், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தையும் நாடி வருகிறாராம் சங்கர். எனவே, விரைவில் இந்தியன் 2 படத்தின் வேலைகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Image result for indian 2 shankar

ஏற்கனவே சங்கர் இயக்கிய 2.0 திரைப்படத்தை முதலில் லைகா நிறுவனம் தான் தயாரித்து ஆனால் பட்ஜெட் பிரச்சனை காரணமாக பாதியில் கைவிட்ட போது அதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் மீண்டும் எடுக்க உதவியது எனவே, சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தியன் 2 படத்தை தயாரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

Advertisement