இப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபாய் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.அதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், அக்ஷ்ய் குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட 2.0 படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
மேலும், ரகுமானின் மகன், தனுஷின் மகன்கள் என எல்லோரும் கலந்துக்கொள்ள, ஷங்கரின் மகனும் இந்த விழாவில் கலந்துக்கொண்டார்.




