தோனி இல்லமா ஆணிய கூட பு**** முடியாது…!கொதித்தெழுந்த பிரபல இயக்குனர்..!

0
518

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ஆட்டதிறனில் சறுக்கலை கண்ட தோணி சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி சென்னை அணிக்கு கோப்பையும் வென்று தந்து தனது பழைய பார்மை நிரூபித்தார்.

Vigneshsivan

- Advertisement -

இந்திய அணிக்காக அணைத்து வடிவிலான உலக கோப்பைகளையும் வென்றுத்தந்த பெருமையும் தோனிக்கே சாரும்.இத்தனை சாதனைகளை படைத்தாலும் தோனி மீது இன்னும் சிலர் குறை கூறுவது ஓய்ந்த பாடில்லை. அதே போல வரும் உலக கோப்பையில் தோனி விளையாடுவதை குறித்தும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாட உள்ளது. ஆனால், இந்த தொடரில் இந்திய அணியில் தோனி இடம்பெறாதது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.தோனி இல்லாதா அணி எப்படி வெல்லும் என்று பலரும் விமர்சித்து வரும் நிலையில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் தனது பங்கிற்கு ட்வீட் செய்துள்ளார்.

-விளம்பரம்-

சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் தோனி அணியில் இல்லாதது குறித்து பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், இந்திய டி20அணியில் தலைவர் தோனியின் பெயர் இல்லாதது மன வருத்தத்தை அளிக்கிறது. ஆண்டவன் தான் உங்களை காப்பாத்தணும் பிசிசிஐ. தோனி இல்லமா ஒரு ஆணியும் பு**** முடியாது என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement