மேலாடை அணியும் பழக்கமே இல்லையா.! விமர்சனத்திற்கு உள்ளான தோனி பட நடிகையின் புகைப்படம்.!

0
1262
Disha-patani
- Advertisement -

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் திஷா படானி. இவர் தற்போது அங்கு முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். மேலும் தமிழில் தேனாண்டாள் பிலிம்ஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் தமிழில் சங்கமித்ரா படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

-விளம்பரம்-

தற்போது சினிமா உலகில் ஹீரோ என்றால் சிக்ஸ் பேக் ஹீரோயின்கள் என்றால் ஒல்லி பெல்லி தோற்றம் என்று ட்ரெண்ட் மாறிவிட்டது.அதிலும் ஹீரோயின்கள் ஒல்லியாக இருந்தாலும் வயிற்று பகுதியை பலகை போன்று தட்டையாக வைத்துக் கொண்டாதால் அழகு என்று கருதி வருகின்றனர்.

- Advertisement -

அந்த மந்திரத்தை கறாராக கடைபிடித்து வருபவர் திஷா படாணி. தற்போது இன்ஸ்டகிராம் பக்கத்தில் மிக பிரபலமான நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். இதற்கு முக்கிய காரணமே அம்மணி அடிக்கடி கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை திஷா பதானி மேலாடையின்றி கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனை கண்ட இன்ஸ்டாகிராம் வாசிகள் மேலாடை அணியும் பழக்கமே இல்லையா என்று கிண்டலடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement