பேண்ட்டை கழற்றி படு மோசமான போஸ் கொடுத்த தோனி பட நடிகை திஷா பதானி.!

0
1279
Disha-patani

தற்போது சினிமா உலகில் ஹீரோ என்றால் சிக்ஸ் பேக் ஹீரோயின்கள் என்றால் ஒல்லி பெல்லி தோற்றம் என்று ட்ரெண்ட் மாறிவிட்டது.அதிலும் ஹீரோயின் கள் ஒல்லியாக இருந்தாலும் அவர்களது வயிற்று பகுதியை பலகை போன்று தட்டையாக வைத்துக் கொண்டாதால் அழகு என்று கருதி வருகின்றனர்.

View this post on Instagram

??? #MyCalvins @calvinklein

A post shared by disha patani (paatni) (@dishapatani) on

இந்த நிலையில் பாலிவுட் பட நடிகை திஷா பதாணி சமீபத்தில் படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியில் பாகி 2 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் திஷா பதானி. அதன் பின்னர் வெளியான தோனி படத்தின் மூலம் பெரும் பிரபலமடைந்தகவர்.

- Advertisement -

ஏற்கனவே ஒல்லியாக இருந்த இவர் எப்போதும் உடற் பயிற்சிகளை செய்வதிலேயே ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் எப்படியாவது வாஷ்போர்டு ஆப்ஸை எனப்படம் தட்டையான வயிற்று பகுதியை பெற கடுமையாக உடற்பயிற்சி செய்து வந்த இவர்.

தற்போது அதனை அடைந்துவிட்டதாக கூறி தனது ஒல்லியான வயிற்று பகுதியை புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதிலும் அணிந்திருக்கும் பேன்டை கழற்றி படு ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார் அம்மணி.

-விளம்பரம்-
Advertisement